பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2287 யும் தோய்ந்து அறிவு நலம் பெருகி யாண்டும் சாந்த சீலயைப் நேர்ந்து நெறியே திகழ்கின்ருன். மேலோர்கள் கூறுகிற அரிய பொருளுரைகளே ஆர்வத்தோடு கூர்ந்து கேட்டுவரின் அக்கேள்வி பெரிய பலன்களே இதமா ஊட்டியருளும். சார்ந்த சார்புகளின் படியே மாந்தர் யாண்டும் வாழ்ந்து வருகின்றனர். துணங்கிய கேள்வியர் வணங்கிய வாயினராய்: மாண்புடன் வாழ்வர்: அல்லாதார் பிணங்கிய பேச்சின. ராய்ப் பிழைபட்டு கிற்பர். இவ்வாறு பொருள் காண் வும் இ.து இணங்கியுளது. துணங்கிய கேள்வி = நுண்ணிய அறிவுரைகளைக் கேட்பது, கேட்க உரியது இங்கே தெரிய வந்தது. துணங்கல் = துணுக்கம்: துண்மை; நுட்பம். அறிவைக் கூர்மை ஆக்கி நீர்மை தரும் சீர்மையுடை யது நுணங்கிய கேள்வி என வந்தது; கேட்கப்படுகின்ற பொருளின் நுட்பம் கேள்வி மேல் நின்றது. நுண்மை யான .ே க ள் வி வெண்மையை நீக்கி உண்மையை உணர்த்தி உயிர்க்கு நன்மைகளே யருளுகிறது. கண் ணிய கேள்வி இல்லாதவர் தமது கிலேமையை II րi), 1 'il upil of ஃெலமையைய sti), Ꮽa _ ❍ ☾ கிலேமையையும். o it iti l, j,il ii ";"ss" வேண் /ッt I விழுமிய I கிலேமையையும் தெளிவாக அறியார் . ஆகவே தம்மையே பெரிதாக 00 TTTTTTS STT T TTS S0S TTTS S CTTG a aT LL TTT TTT TTTTTS துண்மையான கேள் வியாளர் உண்மை கிலேக&r உணர்ந்து உள் ளம் தெளிந்து கொள் வர் ; கொள்ளவே. எவ்வழியும் எண் மைய ப்த் தண்மை வாய்ந்து பணிவும் பண்பும் தோய்ந்து இதமொழி கூறி இனிது ஒழுகுவர். செவி துணுக்கமும் வாய் வணக்கமும் ஒருங்கே ஈண்டு உணர வந்தன. கூரிய கேள்வியால் சீரிய தன்மை.ை விளேகிறது. செவ்விய மேன்மை யுறுகிறது.