பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2295 உணர்வை ஒளி செய்து உயர்த்தி உயிர்க்கு இன் பம் புரிந்து வருதலால் செவிச்சுவை திவ்விய மகிமை யுடையது. அதனே நுகர்ந்து வருபவர் உயர்ந்து திகழ் கின்ருர். நுகராமல் இழந்து கின்றவர் பலவகை கிலே களிலும் தாழ்ந்து புலேயாய் இழிந்து கழிகின் ருர். மாடு ஆடு முதலிய மிருகங்களுக்குச் செவிகள் இருந்தாலும் அறிவின் சுவைகளேக் கேட்டு உவகை யுறும் திறம் அவற்றிற்கு இல்லே. மனிதனே செவி நுகர்ச்சியில் உயர்ந்து வந்துள்ளான். வங்தும் அங்த அரிய சுவையை இழந்து வெறியய்ைக் கழிந்து விடின் அவனுக்கு அது பெரிய பழியாம்; நெடிய இழிவாம். பாட்டுக்கு உருகிப் பயனுணர்ந்து பண்பமைந்து வீட்டுக்கு உரியராய் மேவாமல்-மாட்டுப் பிறப்பா யிழிந்து பிழைப்பதினும் முந்தி இறப்பாய் ஒழிதல் இனிது. பாட்டின் சுவைகளேக் கேட்டு மகிழ்ந்து வீட்டுக்கு உரிய நெறி நியமங்களே அறியாதவர் மாட்டுப் பிறவி களே என இது மறுகி மொழிந்துளது. அறிவின் சுவை அதிசய இன்பம் உடையது; அது கேள்வியால் நுகர்வது ஆதலால் செவியின் சுவை எனத் தெரிய வங்தது. கோதைகள் சொரிவன குளிரிள நறவம்; பாதைகள் சொரினை பருமனி கனகம்; ளைதைகள் சொவென உறையுறும் அமுதம்; க. தைகள் சொவென செவிநுகர் கனிகள். (இராமா: நாடு; 31) கோசல நாட்டின் வளங்களே இது வரைந்து காட்டி யுளது. காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் என் பது இங்கே கருதி யுணரவுரியது. அரிய பல சரிதங்கள் இனிய கவிகளில் செவிக்குத் தேன் என விளைந்து வங் துள்ளன. அவற்றைக் கேட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி களில் திளேத்திருக்கின்றனர். செவியின் சுவையான அந்த உண்மையை இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம்,