பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2296 திருக்குறட் குமரேச வெண்பா செவி யுணர்வு உயிர்க்கு இனிய ஞான ஒளியாய் நின்று நலம் பல புரிகிறது. வாயுணர்வு உடலளவில் ஒன்றி ஊனமாய் ஒழிகின்றது. வாய் உணவு என்னது வாய் உணர்வு என்றது இனிப்பு புளிப்பு உப்பு முதலிய சுவைகளே நச்சி புண்ணும் நசை தெரிய. தீனி யளவில் கின்று தீர்பவன் மான மனிதன் ஆகான். சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். (நல்வழி 19) அரிய மனிதப் பிறவியைப் பெற்றும் உயிர்க்கு உரிய உயர்கதியை யாதும் கருதாமல் வயிற்றை வளர்க் கவே யாண்டும் நாடி ஒடிப் பாழாய்க் கழிந்து ஒழிகின் ருர்களே! என்று மனிதருடைய வாழ்வின் மடமை மருள் களேக் குறித்து ஒளவையார் இவ்வாறு இரங்கி யிருக் கிருர், இரக்கம் பரிவு தோய்த்து பரிந்து வந்துளது. அவிழ்ச்சுவையே அறிந்து அரன் அடி பரவும் தமிழ்ச்சுவை அறிய கம்பங்கள். (ஆளுடை-மும்மணி 4) தமிழின் சுவைகளே உணர்ந்து உய்யாமல் சோற் நின் சுவைகளேயே உணர்ந்து இழிந்து கிற்கின்ற மரங் கள் என கம்பியாண்டார் இவ்வாறு வெம்பி வெதும்பி யிருக்கிரு.ர். அறிவிழந்தவர் இழிசடங்க ளாயினர். செவியின் சுவை மனிதனேத் தேவன் ஆக்கும்; வாயின்சுவை அவனே மிருகமாத் தாழ்த்தி வீழ்த்தும்: நிலைமையை ஒர்ந்து தலைமையாய் உயர்ந்து கொள்க. | H # H ■ 曙 ஆமின் சுவையவை ஆருேடு அடி சில் உண்டு ஆர்ந்தபின் துரமென் மொழிமடவார் இயக்கப் பின்னும் துற்றுவார்; ஈமின் எமக்கு ஒரு துற்றுஎன்று இ றுவர்; ஆதலின் கோமின் துழாய்முடி ஆதியஞ் சோதி குனங்களே. - (திருவாய்மொழி)