பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42._.ே க ள் வி 2297 அறுசுவை அடிசில்கள் உண்டு பெரிய வரிசையுடன் இருந்த செல்வரும் பரிசு குலைந்து போய்ப் பிச்சை எடுக்கவும் நேர்வர்; ஆதலால் அதனைச் சதம் என்று எண்ணிக் களியாமல் இறைவனேக் கருதி உய்தி பெறுங் கள் என கம்மாழ்வார் இம் மாநிலமாந்தர்க்கு இங்ங்னம் கல்லறிவை நயமாகப் போதித்திருக்கிரு.ர். இவ்வண்ணம் மெய்யுணர்வு கனிந்து வந்துள்ள செவியின் சுவைகளை உணர்ந்தவர் சித்தம் தெளிந்து உத்தமராய் உயர்ந்து உயர் கதி பெறுகின்ருர். வாயுணர்வின் சுவை ஆறு. செவியுணர்வின் சுவை ஒன்பது. இவை கவரசங்கள் என எவ்வழியும் நவமாய்ச் சுவை சுரங்து துய்க்குங் தோறும் இன்பம் பெருகி வருகின்றன. அறிவின் சுவை அதிசய சுகமாகிறது. ஒன்பது சுவைகளும் இன்பது சுரக்க மன்பதை மகிழ்ந்து மதிநலம் தெளிந்து டொன் பதம் பொலிந்த புகழ்நிலே பொருந்தி அன்பறம் அமைய அமைந்தது.இந் நூலே. அரிய பல சுவைகள் நிரம்பிய பெரிய ஒரு வீரகாவி பத்தை இவ்வாறு இது வியந்து புகழ்ந்துள்ளது. நல்ல அறிவால் மனிதன் மாண்புறுகிருன். கல்வி கேள்விகளால் அறிவு தெளிவாய் ஒளி பெறுகிறது. அந்த ஒளியை இழந்தவன் எவ்வழியும் தெளிவின்றி உழங்து இழிவே அ!ை கிருன். இமைக்கும் அளவில்தம் இன்னுயிர் போ மார்க்கம் எனேத்தானும் தாம்கண் டிருந்தும்-தினேத்துனேயும் நன்றி புரிகல்லா நாளிைல் மடமாக்கள் பொன்றில் என்? பொன் ருக்கால் என்? (நாலடி 323) தன் உயிர் துயர் நீங்கி உய்யவுரிய கலனேச் செய்து கொள்ளாத மாக்கள் செத்தால் என்ன ? இருந்தால் என்ன ? என ஒரு முனரிவர் உள்ளம் கொதித்து இங்க, கனம் உரைத்துள்ளார். கல்வி கற்றுக் கேள்வி பெற்று கல்ல சீலம் உள்ளவயைப் வாழ்பவனே உயர்ந்த மனிதன்; 288