பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவுடைமை 23O3: அவரது நிலைமையை உணர்த்தி கின்றது. எதிரிக்கு இடங்கொடாமல் ஏற்றம் தரும் ஊற்றம் கருதி அரண் என்ருர். வெற்றி நிலையை விவேகம் அருளுகிறது. அல்ல லுருமல் காத்துப் பகைவரும் உள்புகுந்து வெல்ல முடியாமல் தடுத்து எல்லாவகையிலும் கல்ல ஆதரவாய் கின்று அறிவு அரசர்க்கு உறுதி புரிந்துவரும். அகம் புறம் என்னும் ஈரிடங்களிலும் கின்று உள வாகின்ற பேரிடர்களே யெல்லாம் நீக்கி அறிவு உரிய வனே ஆதரித்தருளும் என்பதை ஈண்டு அ றி ங் து கொள்ளுகிருேம். அரிய மதி அதிசய வலி. பிழை நுழையாமல் தன்சீனப் பாதுகாத்துக் கொள் ளவும் பகை புகாமல் நீக்கித் தன் நாட்டைப் பேணவும் மன்னனுக்கு மன்னிய துனே யாப் அ றி வு மருவி யுள்ளது. அவ் வுண்மை துண்மையா யிங்கு உணர வந்தது. அறிவுடைமை எல்லா உடைமைகளேயும் இனிது பாதுகாத்து யாண்டும் இன்பம் தருகிறது. Prudence is the best safeguard. (Aristophans} கூரிய அறிவு சீரிய பாதுகாவல் என அரிஸ்டோ பேன்ஸ் என்னும் மேல் நாட்டு அறிஞரும் இங்ங்னம் க. பியிருக்கிரு.ர். புத்திமான் பலவான் ஆகிருன். அறிவு ன் ளத்தின் தெளிந்த ஒளி ஆதலால் அதஃ ையு ை வர் 1/ன் இருளான மருள்கள் பாதும் அறுைகாமல் அறவே ஒழிந்து போகின்றன. போகவே, எல்லா இன்ப நலன்களேயும் அந்த அறிவாளர் எளிதே அடைந்து மகிழ்கின் ருர். அவரைச் சார்ந்தவரும் ஆர்ங்த மேன்மைகளே நேர்ந்து திகழ்கின்ருர். அறிவைக் கருவி என்ற தல்ை அங்தச் சாதனத்தால் அசாதித்துக் கொள்ளும் காரிய வீரியங்களேக் கருதி யுணர்ந்து கொள்கிருேம். சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை ஆதலால் அறிவாகிய கருவி.