பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2304 திருக்குறட் குமரேச வெண்பா இல்லாதார் அவலரா யிழிந்து கவலைகள் உழங்து கடுங்துயர் உறுவர் என்பது தெளிந்து கொள்ள வங்தது. தெளிவான அறிவே மனிதனே விழுமியோன் ஆக்கி எவ்வழியும் இசை புரிந்து வருகிறது. பேரறிவாளர். மூதறிவாளர் என மகான்களேக் குறித்து வருதலால் அறிவின் அதிசய மகிமைகள் அறியலாகும். தீதற எறியும் தெரிபொருட் கேள்வி மூதறி முனிவன் பள்ளி முன்னர் அரனம் வேண்டாது அச்சம் நீக்கி வருனம் ஒன் ருய் மயங்கிய ஊழிச் சிறுமையும் வறுமையும் தின் மையும் புன்மையும் இறுபவும் புலம்பும் இன்மையும் இரக்கமும் அறியு மாந்தரின் உறுவளங் கவினி ஐந்தினை மரனும் பைந்தளிர்க் கொடியும் தந்துனேச் செல்வம் தலேத்தலே பெருகி. (பெருங்கதை 2-13) உண்மை நிலைகளே ஒர்ந்து அறியும் அறிவாளிகள் போல ஒரு பொழில் தழைத்துச் செழித்து வண்மையும் திண்மையும் வாய்ந்து எவ்வகையிலும் சென்வி சுரங்து எழில் மிகுந்திருந்தது எனக் கொங்குவேளிர் குறித் துள்ள இது இங்கே கூர்ந்து சிங்திக்க வுரியது. தெளிந்த அறிவுடையவர் இழிந்த துயரங்கள் யாவும் நீங்கி உயர்ந்து ஒளி பெற்று மிளிர்கின்ருர். தன்னுயிர்க் கின்பம் கண்டு தரனரியில் பரவி யுள்ள மன்னுயிர்க் கிதமே செய்து மறுமையும் உரிமை யாகப் பின்னுயிர் எய்தி வாழப் பெறுபவன் அறிவன் ஆவன்; அன்னவன் வாழ்வே வாழ்வாம்; அல்லவர் வாழ்வு வீழ்வாம். (பாண்டியம்) மனிதனுடைய வாழ்வு மாண்புறுவது மதி கலத் தாலேயாம். மதி கெட்டதாயின் அவ்வாழ்வு கதிகெட் டுக் கடையா யிழிந்துபடும். அறிவுடையதே செறி வுடையதாய்ச் சிறந்து சீர்மையுடன் விளங்கி வரும்.