பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 23 13

  • எங்த வகையான பொருளே எவர்வாய் மூலம் கேட் உாலும் அதன் உண்மைப் பொருளே ஒர்ந்து தெரிவதே அறிவாம். அறிவுக் காட்சி அதிசய மாட்சி புரிகிறது.

l பொருள் என்றது அகத்தே கருதிக் காணும் கருத் துப் பொருள்களே. அவை வரம்பின்றிப் பெருகி யிருத்த லால் எப்பொருள் என ஏற்றமா யுரைத்தார். குறிப்பின் தறிக் குறித்தது அதன் சிறப்பை விளக்கி நின்றது. கேட்பினும் காண்பதே அறிவு என்ற தல்ை அவ் வாறு காணுதது அறிவு அன்று என்பது தெரிய நின்றது. கண் எதிரே பொருளே நேரே காண்பது போல் கருத் தால் திருத்தமுறக் காணுவதே தெளிந்த அறிவுக் காட்சியாம். மெய்யை அறிவது மேதையாகிறது. பொருள்கள் பல பேசுவாரும் பலர்; அவ்வுரை : களுள் உண்மையை துண்மையாய் ஒர்ந்து உணர்பவரே உயர்ந்த மேதைகளாய் ஒளி மிகுந்து திகழ்கின்ருர். பாலும் நீரும் ஒருங்கே கலந்திருந்தாலும் நீரை நீக்கிப் பாலே அன்னம் பருகிக் கொள்ளும்; அது போல் போலியான பொய்களோடு பொருந்தியிருந்தாலும் சார உமான மெய்ப்பொருளேக் கூர்மையாக ஒர்ந்து உணர்ந்து தெளிந்து கொள்ளுவர் தேர்ந்த அறிவுடையோர். பெரியவர் சிறியவர் உறவினர் நட்டார் பகைவர் முதலாக எவர் காதைச் சொல்லினும் என் பார் யார் யார் வாய்க் கேட்பினும் என் ருர் . யார் என்னும் வினப் பெயர்

- *----, - == ங் f = i o m H உயர்தினே முப்பாலுக்கும் பொதுவாகும் ஆதலால் இது பலரையும் ஒருங்கே தழுவி நின்றது.

மேல், தீது ஒரீஇ மனத்தை நன்றின் பால் உய்ப்பது அறிவு என்ருர்; இதில் தீதை நன்ருகவும். நன்றைத் திதாகவும் பிறர் திரித்துச் சொல்லினும் சொல்லுவர் ஆதலால் சொல்வாரது கிலேயை நோக்காமல் பொரு வின் உண்மையை நோக்கி ஒண்மையாய் உணர்வதே உயர்ந்த உணர்வாம் என உணர்த்துகின்ருர். 29C)