பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 23 19 யாண்டும் பரமன் அருளேயே இவர் நாடியிருந்தார். அரிய கருத்துக்களே எவரும் எளிதே அறியும்படி தெளி வாக மொழிவதே இவரிடம் இயல்பாயமைந்திருந்தது. பேச்சு வழக்கோடு செய்யுள் வழக்கிலும் அந்த எளி மை இனிமைகளே எவ்வழியும் இவர் பழகி வந்துள்ளார். பிறக்கும்போது ஒருபொருளும் கொடுவந்த தில்லையுயிர் பிரிந்து மண்மேல் இறக்கும்போ திலும்கொண்டு போவதில்லை என்றுசும்மா விருந்து விணே சிறக்கும்தா யினும்அருள்வார் தண்டலையில் சேராமல் தேச மெல்லாம் பறக்கும்கா கம்இருக்கும் கொம்பறியா தெனத்திரிந்து பயன் பெருரே. {1} வைதிடினும் வாழ்த்திடினும் இன்பதுன்பம் வந்திடினும் வம்பு கோடி செய்திடினும் தண்டலே நீள் நெறியார்தம் செயல் என்றே தெளிவ தல்லால் மெய்தவிர அவர் செய்தார். இவர்செய்தார் என நாடி வெறுக்க லாமோ? எய்தவர்தாம் அருகிருக்க அம்பைநொந்த கருமமென்ன இயம்பு வீரே! (2) பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும் கொடுப்பதென்ன பொருளோ என்றும் நற்கமல முகமலர்ந்தே உபசார மிக்கவின்சொல் நடத்தல் நன்றே கற்கரையும் மொழிபாகர் தண்டலேயார் வள நாட்டில் கரும்பின் வேய்ந்த சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை தானே. (3) (தண்டலேயார் சதகம்) இவருடைய உண்மையுணர்வும் உறுதி மொழிகளும் எளிமை தோய்ந்து தெளிவாய் வந்துள்ளமையை இவற்.