பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 2327 426. பண்டு லகுக் கொப்பவேன் பத்தினியைக் காகுத்தன் கொண்டுவிட்டான் கானில் குமரேசா-மிண்டியே எவ்வ துறைவ துலகம் உலகத்தோ டவ்வ துறைவ தறிவு. (சு) இ-ள். குமரேசா ! இராமன் ஏன் தனது மனேவியை உலக கிலேக்கு ஒப்ப வனத்தில் உறைய விடுத்தான்? எனின், உலகம் எவ்வது உறைவது உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என் க. இ.து உலகியலறிவை உணர்த்துகின்றது. உலகம் எந்த வகையில் இயங்குகிறதோ அக்த வழியே அதனோடு அமைந்து ஒழுகுவதே அறிவாம். எவ்வது = எவ்வழியில். அவ்வது= அவ்வழியில். முன்னது வினவடியாய்ப் பிறந்தது. பின்னது அதை ஒட்டிச் சுட்டடியாய்த் தோன்றியது. உறைவது = உறுதியாய்ப் பொருந்தி யிருப்பது. உறைவது இரண்டனுள் முன்னது வினேயாலனேயும் பெயர்: பின்னது தொழிற் பெயர். தங்குதல், இருத்தல் களைக் குறித்து வருவது ஈண்டு நெறியே கியதியாய் ஒழுகுவதை உணர்த்தி கின்றது. உலகப் போக்கை உணர்ந்து இணேந்து ஒழுகுவது உயர்ந்த விவேகமாய் விளங்கியுளது. கல்வி கேள்வி களால் உயர்ந்து ஞான சீலங்கள் நிறைந்திருந்தாலும் ஞாலம் அறிந்து ஒருவன் நடந்து கொள்ள வில்லேயால்ை அது சாலவும் பிழையாம். உலகம் என்னும் சொல் உயர்ந்த பெரியோரையும், உயிரினங்கள் வாழ்ந்து வருகிற நிலமண்டலத்தையும் ஒருங்கே உணர்த்தி வரும். மனிதத் திரள்கள் பரங்து விரிந்துள்ள கூட்டத்தின் இயக்கமே உலக ஒழுக்கமா யுள்ளது. அதனோடு இணேந்து இசைக்து அனேக்து: செல்வதே அறிவுடைமைக்குச் சிறந்த அழகாம். ---