பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2330 திருக்குறட் குமரேச வெண்பா தீயவாள் அரக்கன் சிறையிடை யிருந்து செந்நெறித் தீயிடை மூழ்கி ஏயமா தவர்க்கும் இமையவ ரானேர் யாவர்க்கும் என்மனத் துக்கும் தூயளா யிருந்தாள்; ஆயினும், உலகோர் சொல்லுறு பெரும்பழி தனைக்கேட்டு ஒயும் என் உள்ளம்; உண்மையால் பயன்னன்? உலகுளோர்க்கு ஒத்திடா தொழி பின்! {2} ஒதநீர் வேலே யுலகுளோர் இல்லது உளதெனின் உள்ளதாம்; உள்ளது யாதொரு பொருளே யில்லையென் றுரைக் 'ன் இல்லேயாம்; இதுவுல கியற்கை; ஆதலால் அவளை அருந்தவத் தோர்கள் ஆச்சிர மத்தயல் விடுத்தும் ஈதுநான் துணிந்த காரியம்; இதுவே றெண்ணுவ தொருபொரு எளில்லே. {3} (உத்தரகாண்டம் 12) இராமன் எண்ணியுள்ள எண்ணங்களேயும், இளைய வர்களோடு உசாவி உளேந்து துணிந்துள்ள துணிவுகள்ே யும் இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். உலக கிலே களேக் குறித்து இக்குலமகன் கருதி யிருப்பன கருத் துன்றிச் சிந்திக்க வந்தன. உலகுளோர்க்கு ஒத்திடாது. ஒழியின், உண்மையால் பயன் என்? உலக மக்கள் ஒப்ப ஒழுகுவதே ஒழுக்கம்; அவர் ஒவ்வாதது எவ்வகையிலும் செவ்வையாகாது என்று தெளித்திருக்கிருன். தனக்கு மேல் யாரும் இல்லாமல் யா ண் டு ம் தனி ஆஃண செலுத்த வல்ல சக்கரவர்த்தியா யிருந்தும் உலகம் எவ்வது உறைவது, அதைேடு அவ்வது உறைவது அறிவு என்று அறிஞர் பிரான் உறுதியாய்க் கருதி யிருக்கிருண். அவ்வுண்மையை உரைகள் உணர்த்தி யுள்ளன. ஞாலத்தை ஒத்து கடப்பதே கல்லறிஞர் காலத்தில் கண்ட கலை. உலகம் உவப்ப ஒழுகு.

  • mmun ammu muu