பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வ ைட ைம 2337 களிப்பில் மூண்டது. ஆதலால் பேதைமை என ஏதம் அடைந்து இழிந்தது. ஈனத் துணிவு இழி துயரமே. அறிவுடையார் தீமையை எவ்வழியும் அஞ்சுவர்; அறிவிலிகள் அதனே எங்கும் அஞ்சாது செய்வர். இவை தருமரிடமும் சகுனி பாலும் தெரிய நின்றன. ச ரி த ம் துரியோதனன் தனது இராசதானியாகிய அத்தின. புரியில் புதுமையாய் ஒரு அதிசய மாளிகை அமைத் தான். அந்த மணிமண்டபத்தின் அணி விழாவுக்குத் தருமர் முதலியோரை அழைத்திருந்தான். யாவரும் வங்திருங்தனர். இந்திர பவனம் போல் சிறந்திருந்த அந்தச் சுந்தர மாளிகையில் எல்லாரும் உல்லாசமாயுரை யாடி யிருந்தனர். அது பொழுது சகுனி தருமரைச் சூது விளே யாட அழைத்தான். அவர் மறுத்தார்: 'சூதா டல் புரிவது தியது: கள்ளும் களவும் காமமும் பொய்யும் போல் வாள் எளி இகழத்தக்கது' என்று இகழ்ந்து மொழிங் தார். மொழி பவே கன்னன் இழிவாய்க் கேலி செய்ய நேர்ந்தான். 'விருங்து அருந்தச் செல்லும் வரையும் பொழுது போக்காகச் சிறிது விளே பாட விரும்பினுல் இப் படி வெருவுகின்றீர்களே! இவ்வாறு அஞ்சுவது கோழைத்த ை:ே ம்' என்று வினே பரிகசித்தான். பேது .ே , ,ந்து பொதும் வருதி , ன் ைபுைம் குது பேகம் அன், சியே கொலேந்துவம் துவங்குவாய்! மோது .ே ரில் ங்காலுப்தி இளே ..., (3 in டு முடுகு தேர் மீது டோ : :ன் தகரி தன் வில் வி ை வின் க. ப்து கென்ன வே. கன்னன் இன்னவாறு கிண்டலோடு கிளர்ந்து பேசி ன்ை. விளே யாட அஞ்சுகின்ற நீ விரனு: பயப்படாமல் இளேயவர்களோடு தேர் ஏறி உன் ஊர் போய்ச் சேர் என்று இவ்வாறு வீருேடு கூறவே விசயன் சீறி எழுங் தான். சினங்து விரவாதம் கூறிப் போருக்கு மூண்டான். அன்று அவன் அங்கே சொல்லிய உரைகள், அவனுடைய உள்ளத் துணிவையும் உறுதி கிலேயையும் உணர்ச்சித் திறனேயும் உணர்த்தி கின்றன. 293,