பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 234 so தான். தனது காமக்கிழத்தியின் மகன் ஆன ககந்தன் என்பவனே அரசனுக்கி வைத்து விட்டு இவன் அயல் ஒதுங்கி நின்ருன். அரசர் மரபினரை யன்றி வேறு எவ ரையும் பரசுராமர் துயர் செய்யார் என்று துணிந்து இவன் யூக விவேகமாய் விலகி யிருந்தான். அப்போர் வீரர் மூண்டு வந்தார். உரிய வேந்தன் இல்லே என்று மீண்டு போயினர். அதன் பின் இவன் வந்து அரசுபுரிய நேர்ந்தான். இவனுடைய புத்தியுத்திகளேயும் சாதுரிய சாகசங்களேயும் யாவரும் வியந்து புகழ்ந்தனர். விவேக வேந்தன் என உயர்ந்தோர் பலரும் உவந்து போற்ற வியன் புகழுடன் இவன் விளங்கி கின்ருன். மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகாதொழி நீயெனக் கன்னி ஏவலிற் காந்த மன்னவன் இந்நகர் கப்போர் யார்? என நினே இ நாவலந் தண் பொழில் கண்ணுர் நடுக்குறக் காவற் பணிகை தனக்க ம் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் ககந்தன் ஆமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பால் இன்மையின், பரசு ராமனின் பால்வந்து அனுகான்; அமர முனிவன் அகத்தியன் தஅைது துயர்நீங்கு கிளவியின் யான் தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி என்றே இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டீங்கு உள்வரிக் கொண்டவ் வர வோன் பெயர்நாள். (மணிமேகலை 22) எதிர்வதை எண்ணி அறிந்து இம் மன்னன் காத் துள்ள மாட்சிகளே இது காட்சியாய்க் காட்டியுளது. கவியில் மருவியுள்ள பொருள் நயங்களேக் கருதி யுனர வேண்டும். எதிரதாக் காக்கும் அறிவினுர்க்கு அதிர வருவதோர் நோய் இல்லே, யாண்டும் இன்பமே எய்து வர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன்.