பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2346 திருக்குறட் குமரேச வெண்பா எறிகடல் நெடும்புவியில் ஏதுமில ரேனும் அறிவுடைய ரேயுடையர்; யாதும் அறி வில்லார் செறிவுடைய செல்வமொடு சீருடைய ரேனும் வறிதுடைய ரல்லதவர் மற்றுடையர் அன்றே! (மெய்ஞ்ஞான விளக்கம்) அறிவுடையாரது அதிசய மகிமைகளே இது துதி செய்துளது. அறிவு இல்லையேல் மடமையிருள் மருவு. கிறது. அல்லல்கள் எல்லாம் பெருகி வருகின்றன. அறிவில்லாதவ ரிடத்திலுள்ள செல்வம் தானுகவே அழிவுறுகின்றது. அவரும் செருக்கு மு. த லி ய ன அடைந்து சிறுமையா யிழிந்து ஒழிகின்றனர். எல்லாம் என்றது இம்மை மறுமைகளின் நன்மை கள் யாவும் இங்கே தெளிவாய்த் தெரிய நின்றது. அறிவுடையவர் எவ்வழியும் உயர்கின்ருர்; அறி வில்லாதவர் பொருளிருந்தாலும் மருளராய் இழிவுது கின்ருர் அறிவை அடைவதே யாவும் அடைவதாம். இவ்வுண்மை மதிநலமுடைய துருவனிடமும், மத்த னை உத்தமன் பாலும் முறையே தெரிய கின்றன. ச ரி த ம் உத்தானபாதன் என்னும் மன்னனுக்குச் சுருதி, சுநீதி என மனேவியர் இருவர். சுருதி வயிற்றில் உத்த மன் பிறந்தான். சுநீதியிடம் துருவன் தோன்றினன். இளமையிலேயே துருவனிடம் அறிவொழுக்கங்கள் வளமையாய் மருவி யிருந்தன. தன் தாயின் மீது கொண்ட பொருமையால் மாற்ருந்தாய் ஒரு நாள் இவனே இகழ நேர்ந்தாள்: "என் மகனுக்கே அரச பதவி உரியது; உனக்கு யாதும் உரிமை யில்லே யென்று சிறு மையா யுரைத்தாள். அந்த உரைகளேக் கேட்டு இவன் உள்ளம் வருந்தின்ை. அன்னேயும் அறிந்தாள்; இன்ன லுழந்தாள். பெற்ற தாயை இக்குலமகன் தேற்றினன்: 'அம்மா! சும்மா வருந்தாதீர்கள்: தவத்தால் எதையும் பெறலாம். உலகம் முழுவதையும் ஆளும் அரச பதவியி: