பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2.353 தகையாய்ச் சிறந்து விளங்குவான். இந்த உண்மையை அந்த மைந்தனுக்குத் தந்தை சிங்தை பதியச் செய் துள்ளான். மனம் பண்புறின் வாழ்வு இன்புறுகிறது. Pride goeth before destruction. (B. P. 16–18) "அழிவுக்கு முன்னே அகங்தை தோன்றும்' என்று இது குறித்துளது. செருக்கு அழிவின் அறிகுறி என்ற தல்ை அதனே யுடையவர் அடையும் துயர்களேயும் இழி பழிகளையும் தெளிவா அறிந்து கொள்கின்ருேம். சினம், மன நிலையைக் குலேத்து ம னி த சீன த் தாழ்த்திவிடும். சிறுமை, மனிதனேச் சிறியன்; அற்பன்; புல்லன் என ஆக்கி வீழ்த்தும். பெருமையும் இன்பமும் குணங்களால் விளேகின்றன; சிறுமையும் துன்பமும் குற்றங்களால் தொடர்ந்து வருகின்றன. தம்மை அடுத்தவரைக் கெடுத்து விடுகிற பொல் லாத குற்றங்கள் இல்லாதவரே செல்வத்தில் சிறந்து நல்லவராய் உயர்ந்து நலம் பல நிறைந்து எல்லாரும் புகழ்ந்து போற்ற எங்கும் இனிது விளங்கி நிற்கின்ருர். இந்த நிலை நம்பி நெடுஞ்செழியன்பால் தெரிய வந்தது. இவனுடைய குண நீர்மைகள் உயர் கிலேயின. ச ரி த ம் இந்த மன்னன் மதிநலமுடன் நெறிமுறையே அரசு புரிந்த மதிகுல திலகன். இவனது காலம் இற்றைக்கு ஆயிரத் தெண்ணுறு ஆண்டுகட்கு முன்னராம். இவன் சிறந்த போர் வீரன். உயர்ந்த கலைஞன். அரிய பல குணநலன்கள் அமைந்தவன். நிறையும் பொறையும் முறையும் துறை தோறும் இவனிடம் தோய்ந்திருந்தன. இவனுடைய ஆட்சி நெறிகள் அதிசய மாட்சிகள் உடை யன. ஆருயிர்கட்கெல்லாம் ஆவன செய்தே அன்புடன் ஆண்டான். தன்னை ஒரு போதும் வியவான்; நன்மை பயவாத வினையைக் கனவிலும் நயவான். அருந்திற லும் பெருந்திருவும் திருந்திய வளமாய்ப் பொருந்தி 295