பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2354 திருக்குறட் குமரேச வெண்பா யிருந்தும் செருக்கு முதலிய சிறுமைகள் யாதும் இல்லச மல் சிறந்து விளங்கினமையால் இவனே யாவரும் புகழ்ந்து வியந்து போற்றி வந்தனர். பேரெயில் முறுவடி லார் என்னும் சங்கப் புலவர் இவனுடைய கிலேமை தலைமை நீர்மை சீர்மைகளே நினேந்து மகிழ்ந்து ஒரு பாடல் பாடியுள்ளார். அந்தப் பாட்டு அயலே வருகிறது. தொடியுடைய தோள் மனந்தனன்; கடிகாவிற் பூச்சூடினன்; தண்கமழும் சாந்துநீவினன்; செற்றேரை வழிதபுத்தனன்; =) நட்டோரை உயர்பு கூறினன்; வலியரென வழிமொழியலன்; மெலியரென மீக்கூறலன்; பிறரைத்தான் இரப்பறியலன்; இரந்தோர்க்கு மறுப்பறியலன்; 10 வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர் தாங்கினன்; பெயர்படை புறங்கண்டனன்; கடும்பரிய மாக்கடவினன்; நெடுந்தெருவில் தேர்வழங்கினன்; ஓங்கியல் களிறுார்ந்தன ன்; தீஞ்செறி தசும்பு தொலேச்சினன்; பாண் உவப்பப் பசிதீர்த்தனன்; மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன் ஆகலின், 20 இடுக ஒன்றே, சுடுக ஒன்றே, படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே. (புறம் 239) இவனுடைய வாழ்வின் உயர் கிலேகளேயும், செயல் முறைகளையும், சுகபோகங்களேயும், குணநீர்மைகளேயும் இதில் கூர்ந்து காண்பவர் பலவும் தேர்ந்து தெளிந்து: உவந்து கொள்வர். யானே. தேர், குதிரை முதலிய அரிய பெரிய அரச செல்வங்கள் எவ்வழியும் இவன்