பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2357 உலோபம் என்னும் சொல் சங்க கால வழக்கில் இல்லே. பின்பு தான் வடமொழி வழியாய் இது வங் துள்ளது. பொருளில் மருளான நசை கொண்டு யாதும் உதவாமல் இருப்பவனே உலோபி எ ன் று உலகம் இகழ்ந்து வருகிறது. அகத்தே நசை மண்டி நிற்பது புறத்தே வசை மண்டி வன் பழியாய் வந்தது. பற்றுள்ளம் என்னும் இவறன்மை. (குறள் 438) இவறலுக்குப் பொருளே இவ்வாறு விரித்து உரைத் துள்ளார். உலோபியின் உள்ளம் பொருளே மருளாப் பற்றிக் கொண்டுள்ளமையால் எவர்க்கும் பயன் இன்றி இருள் மண்டி இழிந்து கிடக்கின்ருன். இங்த இழிவை உலகாளும் வேந்தன் அடையாமல் உயர்ந்து கொள்ள வேண்டும். உயர் தலைவனிடம் இழிபுலே ஏற லாகாது. தேச மக்கள் தேசு அடைந்து வரத் தெளிவு காட்ட நேர்ந்தவன் யாதும் இழிவு காணுமல் யாண்டும் உயர்வு கண்டு ஒளி பெற்று வருவது மரபுரிமையாய் மருவி யுளது. இனிய பான்மை அரிய மேன்மை யாகிறது. மாண்பு இறந்த மானம்= இ ழி ங் த அகங்காரம். பணிவு மரியாதைகளின்றி யாரிடமும் நிமிர்ந்து கிற்கும் ஆணவத்திமிர். மாண்புடைய மானம் உயர்ந்தது: தன்னே யுடையானுக்கு மகிமை மாண்புகளே அருளுவது. மாண்பு இறந்த இது எவ்வழியும் இழிவையே தருவது ஆதலால் இதனே யாதும் தழுவாது ஒழிவதே நல்லது. மாணு உவகை = தாழ்ந்த பு லே க ளே விழைந்து களிப்பது. மாண்புக்கு மாறுபட்டது மாணு ஆயது. சிறந்த கிலேயில் மேன்மையாய் உயர்ந்துள்ள வேக் தன் இழிந்த வழிகளில் வீழ்ந்து உவந்துவரின் அது ஈசை மாய் நேரும். இனிவுகள் யாதும் நேராமல் ஒளியோடு உயர்ந்து வருபவனே உயர் குல மன்னனுய் ஒளி மிகப் பெறுகிருன். குண நலமே மனம் அருளுகிறது. இந்த இரண்டு குறள்களில் ஆறு குற்றங்கள் அறி. வந்துள்ளன. ஆரிய மொழியில் இந்த ஆறும் உயிர்க்