பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2364 திருக்குறட் குமரேச வெண்பா நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். யாதொரு பிழையும் இல்லாமல் உண் ளம் தூயளாய் இவள் ஒழுகி வங்துள்ளமையை உரை கள் உணர்த்தி யுள்ளன. யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் என்று இவள் மறுகியுள்ளாள். தான் குற்றம் அற்றவளாயிருந்தும் தன்னை ஒருவன் குற்ற மாக் கருதிேைன ! என்று நாணி உயிர்விட நேர்ந்தாள். பழிகானுவார் தினத்துனேயாம் குற்றம் நேரினும் அத னேப் ப&னத்துணே யா எண்ணிப் பதைத்துத் துடிப்பர் என்பதை உலகம் காண இவள் உணர்த்தி கின்ருள். பிழைசிறிதும் கேராமல் பேணி வருவோர் விழுமிய ராவர் விரைந்து. மாசு படியாமல் தேசுடன் உயர் க. - == 434. அன்றேன் வருணன் அயன் முன்செய் குற்றத்தால் குன்றி யிழிந்தான் குமரேசா-என்றுமே குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரு உம் பகை. (ச) இ-ள். குமரேசா தான் செய்த சிறிய குற்றத்தால் அரிய பெரிய வருணனும் ஏன் பின்பு கொடிய துயரங்கள் உற்ருன்? எனின் அற்றம் தரூஉம் பகை குற்றமே: பொருளாகக் குற்றமே காக்க என்க. கருதிக் காக்க வுரியது காண வந்தது. கேடு பயக்கும் கொடிய பகை குற்றமே, ஆதலால் அது அனுகா வண்ணம் தன்னே ஒருவன் எப்போதும். கவனமாய்ப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அற்றம்=கேடு; இறுதி; அழிவு. தினே அளவு குற்றத்தையும் பனேயளவாக் கருதி முன் நீக்குக என்ருர், இதில், அங்ங்னம் நீக்காவழி கெடும் பழியாம்; கொடுந் துயரமாம் என்கின்ருர்.