பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2365 தரும் என்பது தருஉம் என அளபெடுத்துத் தளே கிறைத்து நின்றது. ஏகாரங்கள் ஈரிடத்தும் பிரிகிலே களாய்த் துணிவுணர்த்தி நின்றன. s தன் பால் குற்றம் நேராதபடி மிக்க கவனமாகத் தன் இனப் பாதுகாத்துக் கொள்பவனே இன்னலுருமல் இன்ப மிகப் பெறுகிருன். கள்ளர் புகுந்து கவர்ந்து கொள்ளாதபடி பொருளைப் போற்றுதல் போல் குற்றம் புகுந்து குலத்தைக் கெடாதபடி குணத்தைப் போற்றி வாழ். குற்றத்தின் நீக்கமே குறைவற்ற ஆக்கமாம். மனிதனுடைய வாழ்வு அல்லல் பல சூழ்ந்தது. அகத்தே மறதி மருள் மடமைகளால் பிழைகள் நேரும்: புறத்தே பகைமை பொருமை கொடுமைகளால் இடச் கள் விளையும். இவ்வாறு எவ்வழியும் இடையுறுகளே யுடைய வாழ்வில் யாண்டும் கவனமாய் யாதும் பிழை நுழையாத வாறு விழிப்போடு வாழ்வது விதிநியமமாப் நின்றது. பிழை சிறிது புகினும் பீழை பெரிதாம். ஒருவனுக்குக் கேடு புரிபவர் பகைவரே; அவரும்: இடம் கண்டு சமையம் நோக்கியே அது செய்ய நேர்வர். வெளியேயுள்ள அவரை முன்னதாக அறிந்து எளிதே தடுத்து இடர் நேராமல் தன்சீனக் காத்துக் கொள்ளலாம். குற்றம் உள்ளேயிருந்து மெள்ளத்தோன்றி ஒல்லே யில் அல்லல் விளேக்கும் ஆதலால் குற்றமே அற்றம் தருஉம் பகை என்ருர். புறப் பகைவரினும் அகப்பகை யாகிய குற்றத்தையே ஒருவன் அஞ்சி நீக்க வேண்டும். குற்றத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டே பகை வரும் அற்றம் விளேக்க நேர்வர். குற்றம் அற்ற அளவு: அற்றம் இல்லை. வெற்றியே எங்கும் விளங்து வரும். நள மன்னன் மீது கலி பொருமை கொண்டு பகைமை மண்டி நின்றன். கேடு செய்ய மூண்டும் நெறி நியமங்களோடு யாண்டும் குண சீலய்ை இவ்வேந்தன் இருந்து வந்தமையால் கலியன் யாதும் செய்ய முடியா பூல் காலம் கருதி வந்தான். ஏதேனும் இவனிடம் குற்.