பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2369 வையும் மண்ணும் மயிரும். (நீலகேசி 868) இதில் வை குறித்திருக்கும் பொருளே அறிக. வரு முன்னர் என்று பொதுவாக வந்துள்ளது. வரு வதைத் தெளிவாக விளக்கிக் கூறவில்லை. எது வருவது? எவை வருவன: அதிகாரத்தின் உரிமையால் குற்றம் என்று கொள்ளலாம் ஆயினும் எரி என்ற உவமைக் குறிப்பால் இடையூருன துயர் என்பதே சரியாம். மனிதனுடைய வாழ்க்கை துயர்கள் பல சூழ்ந்தன. இன்பமும் துன்பமும் பகலும் இரவும் போல் இயல் பாய்த் தொடர்ந்துள்ளன. இயன்ற வரையும் முயன்று எவ்வழியும் செவ்வையாய்ச் சீர்தூக்கிக் கவனமாய் வாழ்ந்து வருபவனே மதியூகியாய் உயர்ந்து வருகிருன்: அவனுடைய வாழ்வும் வளமாய்ச் சிறந்து வருகிறது. அவ்வாறு வாழாதவன் வாழ்வு தாழ்வடைய நேர்கிறது. வருமுன்னர்க் காக்க வுரியன பல. அவரவருடைய நிலைகளேப் பொறுத்துள்ளன. பகைவர் புரியும் மிகை கஃள முன் அறிந்து காப்பது அரசனுக்குரிய கடமையாம். பருவம் தவருமல் காலம் அறிந்து முன்னதாக ஆராய்ந்து .ெ ப்ய வுரியதைச் சீருடன் செய்வது உழவர் வணிகர் மு. 7.யோருக்க, ரியன. சோதனையில் தேற நேர்ந்த பய ன வன் அதற்குரிய பா கிகளே முன் னதாகவே நன்கு பயின்ற த.வி.) .ெ ப்து கொள்ள வேண்டும்; இல்லே யேல் தேர் வில் இழிவு கேர் , து விடும். எதி தாக் காக்கும் அ றிவினும் க் கில்லே அதி வருவதோம் நோய். (குறள் 429) என்றதனுல் அவ்வாறு கா வா தா ர் துயரால் அதிர்ந்து கடுங்குவர் என்பது அறிய வந்தது. பசி வரு முன்னர் உணவைச் சமைக்க வில்லையானல் அது வந்த போது பதைத்துத் துடிப்பர். வருமுன் காவாத வாழ்வு தி எதிர்ப்பட்ட துரும்புபோல் நோயுழந்து மாயும். அங் கனம் மாய்ந்து படாமல் முன்னதாகவே ஆய்ந்து உய்க. 297