பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் கடி த ல் 2371 பெருந்தவங்கள் புரிந்து அரிய பெரிய வரங்களைப் பெற்று அதிசய நிலைகளில் உயர்ந் திருந்தனர். பொன் வெள்ளி இரும்புகளா லான மூன்று பெரிய நகரங்கள் வான மண்டலத்தில் வயங்கி விளங்க வானவரெவரும் ஏவல் புரிந்து வரத் தானவர் வேந்தராய் யாண்டும் ஆட்சி புரிந்து இவர் மாட்சி மிகுந்து வாழ்ந்து வந்தனர். விண்ணிடைப் பறக்கும் மூன்று வியனகர் உலவா வெற்றி எண்ணறும் ஆயு ளெய்தி ஈறுபட் டழியா ஆக்கைத் தண்ணறுந் துளவோன் ஆதி அமரர்வெஞ் சமரின் ஏற்றெம் கண்னெதிர்ப் படினும் அஞ்சும் கடுந்திறல் அருள்க என்ருர். ஆங்கவை யனைத்துந் தந்தோம் ஆயிரம் பருவம் செல்லின் துங்குறும் எயில்கள் மூன்றும் ஒருவயின் தொகுமஞ் ஞான்றின் வாங்குவிற் பகழி ஒன்ருல் மாய்ந்திடின் மாய்வ தல்லால் தீங்குரு என்ன முதித் திசைமுகன் மறைந்து போன்ை. தேசறு செம்பொன் வெள்ளி இரும்பினில் திசைகள் தோறும் ஒசனே JP/I [DI )זו נית n וילה தேய துெ 1 மு நகரம் ஆகக் கா ைகண் படுத்து வெய்ய கவின் வளர் மாட முற்று மாசறு நகய மூன்று மயனினி தியற்றி ேைன. (கூர்மபுராணம்) இவர்களுடைய திவ்விய செல்வங்களேயும் தெய்வீக கி8லக8ளயும் திர வீர பாாக்கிரமங்களேயும் இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். இவ்வாறு எவ்வழியும் பெரு மேன்மைகளோடு பெருமித நிலைகளில் இவர் வாழ்ந்து வந்தனர். யாண்டும் நீண்ட சிறப்பாய் நிலவி வந்த இவர் பின்பு செருக்கும் களிப்பும் மிகுந்து தேவர்களுக்குத் துயர் விளேத்தனர். அவர் மாயவனிடம் முறையிட்டனர். போரில் இவரை நேரே வெல்ல முடியாது என்று தெரிந்து வேறுவகையில் திருமால் இவரிடம் பெருமால் புரிந்து வங்தார். உள்ளம் திரிந்த இவர் தியராய் மூண்டு சீவர் களுக்கு எங்கும் தீங்கு புரியவே தேவர் முதல் யாவரும் சிவபெருமானே கினேங்து தொழுது துதித்தனர். உயிர் களின் துயர்களே நீக்கி யருளக்கருதி இறைவன் பொரு திறலோடு இவர் மேல் வந்தார். நேர்ந்ததை நோக்கி