பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் றம் கடி த ல் 2375エ காட்சியும் அதிசய ஆற்ற லுடையனவாய் யாண்டும் விதிமுறைகளே நன்கு விளக்கி யருளும். சிற்றம் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினல் கூற்றம் காய்ந்து கொடுக்க வெனுந்துணை மாற்ற மேநவின் ருன்றடு மாற்றத்துத் தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றின்ை. (குண்டலகேசி) குற்றங்கள். நீங்கிச் செங்கோல் செலுத்தி எங்கும் குறைகள் நேராமல் ஆட்சி புரிந்த ஒர் அரசன் உலகம் உவந்து போற்றத் தோன்றியுள்ள தோற்றத்தை இதில் ஊன்றி நோக்கி வியந்து நயங்து கொள்ளுகிருேம். நல்ல நயமான குணங்கள் மனிதனேத் தெய்வமாக உயர்த் துகின்றன: அங் த கன்மைகள் நீங்கிப் புன்மைகள் தோய கேரின் அவன் புல்லியன யிழிகின்ருன். குற்றங் கள் எவரையும் என்வழியும் தாழ்த்தி வருதலால் அவை பகை நஞ்சு பழி பாவம் என அஞ்ச நேர்ந்தன. அ/ப்புப் பெருந்தளே யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புனே காதலிற் கைவிடுதல் நட் பின் நயநீர்மை நீங்கல் இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை. (திரிகடுகம் 86) அன்பு சீலம் பண்பு என்னும் இவை இன்பம் தரும் இனிய நீர்மைகள். இங்ர்ேமைகள் நீங்க நேரின் துன்பங் கள் ஒங்கி வரும் எனச் சங்கப் புலவராகிய கல்லாதனுர் இங்ங்னம் கூறியுள்ளார். குற்றம் தரூஉம் பகை என்று இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிங்திக்க வுரியது. அரசன் தலைமையான கிலேமை யுடையவன் ஆத லால் பிழை யுருமல் தன்னே அவன் பாதுகாத்து வர வேண்டும்; அவ்வரவு நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயந்து வரும். தன் குற்றம் நீக்கு! என்று மன்னனே நோக்கி முன்னதாகக் குறித்தது. அங்த நீக்கம் எல்லாருக் கும் நேரே நல்ல பேராக்கம் ஆதல் கருதி.