பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 23.79 குற்றம் செய்யாதிருந்தும் அதைச் செய்தவன் போலச் செவ்விய கையைக் கொய் தாயே என இம் மன்னனது மனமாட்சியை வியந்து பரிந்து இன்னவாறு மூன்ைேர்கள் புகழ்ந்து போற்றி யுள்ளனர். கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான் பொற்கையான் ஆனகதை போதாதோ?-நற்கமல மன்றலே வாரி மணிவா சலேயசைக்கத் தென்றலே! ஏன்வந்தாய் செப்பு? (தனிப்பாடல்) மூடியிருந்த கதவைத் தென்றல் காற்று மெல்ல அசைத்தபோது அதை நோக்கிக் கம்பர் இவ்வாறு பாடி யிருக்கிருர், குற்றம் யாதும் இன்றிக் குனங்கள் ஓங்கி வாழ்ந்த இந்தக் குல மகன் சரிதம் உலக மக்களுக்கு கலமா உயர் நீதியை உறுதியாய்ப் போதித்துள்ளது. வா.கி வேர்தன் வாழுவலுை வாயினும் (புகென் றெண் கணிப் தைத்துளம் பை டி ஒன்; (பம் க்ேக முயன்றுமுன் முடின்ை : பொது பந்தம் துதிக்கத் துலங்கினுன். மன்னவன் மாசிலன் ஆயினே மக்களும் அன்னவன் போ லாவர் அமைந்து. அரசன் ஆக அறின் தேசம் தேசுறும். 437. கூடிநின்ற மூவன் குலச்செல்வம் பின் குலேந்து கோடிநைந்த தென்னே குமரேசா!-நாடிச் செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். (вт) இ-ள். குமரேசா உலோபியான மூவனது செல்வம் பின்பு ஏன் கிலே குலைந்து தொலைந்தது? எனின், செயல் பால செய்யாது இவறியான் செல்வம் உயல்பாலது அன்றிக் கெடும் என்க.