பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் - ம் க டி த ல் 238 f விழிகண் குருடனை ஒருவன் படு பாதாளமான அழிகுழியில் விழ நேர்ந்ததைக் கண்டு விழியுடைய ஒரு அருளாளன் வெருண்டு பதறிப் பரிந்து கூவியது போல் இம்மொழிகள் இதில் வெளியாகி யுள்ளன. அரிய செல்வத்தைப் பெற்றும் உரிய பயன்களே அடையாமல் அதனேக் கெடுத்துத் தானும் கெட்டு. உலோபன் அழிவது பரிதாபமான பாவமே. உண்ணலும் உடுத்தலும் உற்ருர்க்கு உதவலும் நண்ணினர்க்கு அருளலும் கலிங்தவர்க்கு ஈதலும் புண் னியம் புரிதலும் பண்ணிய பொருளின் கண்ணியமான பயன்கள் ஆதலால் இவற்றை அடைந்தவர் உயர்ந்து சிறந்தார் அடையாதவர் கடையரா யிழிந்து ஒழிந்தார். நல்ல செல்வமும் பொல்லாத உலோபிபால் புலே யடைந்து போதலால் அவனது பழிகிலே விழி தெரிய கின் றது. உயர் பொருளும் இழி மருளல்ை இழிவுறுகிறது. முழனொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும் இழவென் ருெருபொருள் ஈயாதான் செல்வம் அழகொடு கண் ணின் இழவு. (பழமொழி 343) ஈயாதான் செல்வத்தின் இழிவை முன்துறையரை யர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். கண் இழந்த குருட ய்ை இவறியான் கழிந்து நிற்கின்ருன். ஒருவிதத்திலும் ஈயாத பொருள் பல விதத்திலும் பாழாய் ஒழிகிறது. காயமும் பொன்னும் கணுப் போல் அழியுங்காண் பேயே எனக்காத்துப் பின்னுவ வென்றெண்ணி ஈயாமை தானுநன் றென்றுமவை பொ ன்ரு வேல் சாயாமுன் வாய்ப்ப தரல். (இன்னிசை 62) செல்வம் உள்ளபோதே கல்லதைச் செய்தருள் என்று உள்ளம் தெளிய இது குறித்துளது. செய்யத் தக்கதைச் செய்; உன் செல்வம் உப்யத் தக்கதாய் உயரும். நீயும் உயர்ந்து உய்தி யுறுவாய்.