பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2333。 இவ்வாறு அவர் எள்ளி இகழ்ந்து போர்ை. அரிய மேதை யான அந்தப் பெரிய புலவர் இங்ங்னம் புலந்து போகவே இவனும் பின்பு செல்வங்களே யிழந்து இழிந்து அழிந்து போனன். செயல் பால செய்யாது இவறியான் செல் வம் தவருது அழிந்து போம்; அவனும் இழிந்து போவான் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து கின்றது. கடமை யுரிமை கருதியும் செய்யான் மடமை உலோபி மருண்டு. உலோபியா யிழிந்து ஒழியாதே. 438. உற்ற சுவேதன் உலோபமொன்ருல் ஏனிழிந்து குற்றமுற்று நொந்தான் குமரேசா-முற்றிய பற்றுள்ள ம் , ன் னும் இவறன்மை எற்றுள்ளும் , ண் வைப் டுவதொன் றன்று. (அ)

    • )-oir .

குமரே சா! மிக்க உலோப முற்றிருந்த சுவேதன் ஏன் இழிந்து ஒழிந்தான்? எனின், பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று. அன்று என்க. குற்றங்களுள் கொடிய குற்றம் அறிய வங்தது. பொருள் மேல் பற்றுள்ளமாய் மருள் கொண்டுள்ள உலோபம் குற்றங்கள் எவற்றினும் கொடிய குற்றமாம். பற்று உள்ளம் = படுகசையாய்ப் பொருளே இறுகப் பற்றி மருளுடன் மண்டி நிற்கும் கொடு மனம். குற்றம் கடிதல் என்னும் இங் த அதிகாரத்தில் உலோபத்தை மி கு தி யா க க் குறித்துக் காட்டி யிருக்கிரு.ர். அரசன் அறிய வுரியது தெரிய நின்றது. இவறல், இவறியான், இவறன்மை பற்றுள்ளம் என உலோபத்தையும் உலோபியையும் கடுமையாக இகழ்க் துள்ளார். பிசுனனது பழி கிலே பெரிய இழி புலே.