பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2034 திருக்குறட் குமரேச வெண்பா 386. மண் டுபுகழ் அத்திமன்னன் மாநிலத்தை ஏனுலகோர் கொண்டு புகழ்ந்தார் குமரேசா - கண்டுமகிழ் காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மிக்கூறும் மன்னன் நிலம். (6) இ-ள். குமரேசா : அக்தி மன்னன் ஆண்ட கி ல க் ைக என் உலகம் மிகவும் பு க ழ் ங் த கூறிய த ' எனின், காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல் மன்னன் கிலம் மீக்கூறும் என் க. மன்னன் = மன்னுயிர் புரப்பவன். எளிய காட்சி அாக க்கு அரிய மாட்சி என்கிறது. தன் ஆனக் காண வந்தவர்க்கு எளிய காட்சி கந்து இனிய உரைகள் கூறு வகுயின் அங்க அரசனே உலகம் மிகவும் புகழ்க்க போற்றும். இசை பெற வாழ்வதே இறை வாழ்வாம். புகழ் பொலிங் துவரும் வழி கெரிய வங்க.த. அரசன் அரிய பெரிய மாட்சிகளை உடையவன் ஆதலால் குடி சனங்கள் கேரே வக் து எளிதாக அவனேக் తాITఙT அஞ்சுவர். அவ்வாறு அஞ்சாகபடி பாகும் எப்பொழுதும் கங்கள் குகை களையும் முறைகளையும கேமே தெளிவாகத் தெரிவித்துக்கொன் ளும் வண்ணம் மன்னன் இனிய நீர்மையகுய் எளிது அமைக் இருப்பின் அது அவனுக்குப் பெரிய சீர்மையசம். காரியம் கருகிக் தன் பால் வங்தவனை விசைக்த கண்டு மலர்க்க முகத்தனப் அவர் வேண்டியதை உவங் த கேட்டு உரியதை உடனே செய் கருள வேண்டும் என வேங் சனது கட மையை இங்ங்னம் நன்கு விளக்கி யருளினர். பெற்ற பிள்ளைகளைக் கங்தை சிங்கையுவங்க காணுதல் போல் தன் தேசத்தில் உற்ற மக்களை அரசன் உரிமையுடன் கண்டு உசாவி அறிக்க உதவி புரிந்து வரின், அவனே இறைவன் என்றே கருதி யாவரும் மகிழ்ந்த புகழ்ந்த வருவர். செயலும் சொல்லும் இனிமை கோய்க் துவா எல்லா மகிமைகளும் உயள் வாய் ஒங்கி எவ்வழியும் இசைகள் பெருகி வருகின்றன.