பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2386 திருக்குறட் குமரேச வெண்பா இருந்தும் நீசமான உலோபத்தால் நிலைகுலைந்து இவன் பு:ஆலயாய்த் தாழ்ந்து கின்ருன். யாருக்கும் பாதும் ஈயன மல் எல்லா இன்ப நலன்களேயும் தானே நுகர்ந்து தனியே மகிழ்ந்து வந்தான். தன்னலமே கருதி மன்னிய போகங்களில் மூழ்கி வங்த இவன் முடிவில் அரசைத் துறந்து போய் அருங்தவம் புரிந்தான். தனது அரிய தவத்தின் பெரிய பயய்ைப் பிரமலோகத்தை படைக் தான். பேரின்ப நிலையமான அயன் பதியை அடைந்தும் கொடிய பசி நோயால் இவன் கெடிது வருங்தின்ை. வேதஆன தாங்க முடியாமல் வேதனே வணங்கி விணே வினே மொழிந்து முறையிட்டு அழுதான். விதியின் பயனே விதி இவன் மதி தெளிய வுரைத்தார்: "அப்பா: நீ முன்பு அரசன யிருந்த பொழுது யாருக்கும் உதவி புரியாமல் பிறர் பசியை நீக்காமல் நீயே உண்டு உவந்து வந்தாய், உலோபமான அந்தப் பாவத்தின் பலனே பசி நோயாய் வந்து உன்னைப் பற்றி யுள்ளது. இது திர வேண்டுமாயின், முன்னம் நீ தவம் புரிந்த இடத்தருகே யுள்ள வாவியில் உன் கொழுத்த வுடல் கிடக்கின்றது: அந்தப் பினத்தை நீ தின்று முடித்தால் இப்பசி கின்று போம்' என்று நான்முகன் கவின் றருளிர்ை. அவ்வாறே அங்கு இவன் வந்தான். தன் உடலேக் கண்டான். பசி நோய்க்கு அஞ்சி அதனைப் பற்றி மிசைங்தான். நாளும் நாளும் வந்து அருந்தியும் அது மீள மீள வளர்ந்து நிறைந்தது. உள்ளம் நொந்து உண்டு வந்தான். தெய்வ பதவியை எய்தியும் தனது வெய்ய துயரை கினேங்து ஒரு நாள் அங்கே இவன் வருந்தி கிற்குங்கால் அவ் வழியே வந்த அகத்திய முனிவரைக் கண்டான். அங்தப் பினமும் ஒழிந்தது; இவன் பசியும் தொலைந்தது. அக்த மாதவரது காட்சியால் எய்திய மாட்சி என்று மகிழ்க் து அவரடியில் விழுந்து தொழுது துதித்து ஒர் அழகிய மணிமாலையைக் காணிக்கையாக வைத்தான். தெய்வ வுருவில் கின்ற இவன் நேர்ந்து நின்ற தனது சரித்திசத் தையும் முனிவரிடம் முறையே உரைத்தான். இவனு டைய இயல்பான உரைகளே அயலே காண வருகிருேம்.