பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2332 திருக்குறட் குமரேச வெண்பா செறிந்தபே ருடலும் ஆவியும் சிந்தத் தென்புலத் திமைப்பினில் சென்ருன்; அறந்துறந் தென்றும் அடாதன செய்தால் ஆர் கொலோ படாதன படாதார்? இவன் பட்டு மாண்டுள்ள கிலேயை இது சுட்டிக் காட்டியுளது. அறக்துறந்து என்றும் அடாதன செய் தால் ஆர்கொலோ படாதன படாதார்? இந்த நீதிவாச கம் இங்கே கினேங்து சிங்திக்க வுரியது. தன்னே வியத்த லும், நன்றி பயவா வினையை நயத்தலுமுடையார் நிலை குன்றிப் புலேயாப்ப் பொன்றி விரைந்து மடிவார் என் பதை உலகம் இவன் பால் உணர்ந்து கின்றது. இன்ன லுறுசெயலை எண்ணுதே, எவ்வழியும் உன்னைப் புகழ்தல் ஒழி. கல்லதை நயத்து கொள். - = * 440. அன்றேனே காதல் அயலறிய துய்த்துவன்னி குன்ருமல் துய்த்தான் குமரேசா-என்றுமே காதல காதல் அறியாமை புய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். (ல்) இ-ள். குமரேசா! தான் காதலித்ததை அயல் அறியாமல் பாதுகாத்து ஏன் வன்னி வெற்றி பெற்ருன்? எனின், காதல காதல் அறியாமை உயக்கின் பின் எதிலார் நூல் ஏதில என்க. காக்க வுரியதைக் காத்து ஒழுகுக என்கிறது. தான் விரும்பிய பொருள்களின் விருப்பத்தை மருமமாய் அரசன் நடத்திவரின் பகைவரின் சூழ்ச்சி யாதும் பலியாது அகன்று போம். ஏதிலார் = பகைவர். ஏதும் உதவிலா என அவ. ரது இயல்பும் இகலும் தெரிய வந்தது. எப்பொழுதும்