பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2393 இபு/ புரிய நேர்ந்துள்ளவர் ஆதலால் அவர்க்கு யாதும் இ! ங்.ெ மல் எச்சரிக்கையாய் ஒழுக வேண்டும். நூ ல் பான்றது நூலறிவால் வாய்ந்த சூழ்ச்சிகளே. த்தாம் என்பதும் இப்பேரால் .ெ த ரி ய நின்றது. எதி யாதொரு பயனும் இலவாய் ஒழிந்து போம். காதல= காதலித்த பொருள்களே. குறிப்பு வினே யால் குறித்தது. அவற்றின் கிலேமைகளைக் கூர்ந்து ஓர் ந்து கொள்ள. எண்ணுவன, விரும்புவன, கருதுவன என் மைல் காதல என்ற தல்ை ஆசை மீதுTர்ந்துள்ளமை அறிய கின்றன. உய்க்கின்=சதுரப் பாடுடன் நடத்தின். உய்த்தல்=நடத்தல்; செலுத்தல்; வைத்தல். தான் கருதிய உறுதி நலன்களே உரிமையாக அடை யும் வரையும் பிறர் எவரும் அறியாவகை மருமமாகப் புரிந்து வருவதே மன்னனுக்குப் பெருமையாம். கன்றும் இனிய பொருள் லம்ை காதல் பகைவர் அறியாமே நன்று துகர்க: நினேயென்றும் நன்கு மதித்து வியவ ற்க; நன்றி பவ வினே யினேயும் நண் ணு மதத்தால் முடியற்க; வென்றி விளங்கப் புகழ் விளங்க விழுப்பம் விளங்க வேண்டிடினே. (விநாயகபுராணம்) ஒரு மன்னன் தன் மகனுக்கு இன்னவாறு போதித் துள்ளான். குற்றம் புகாததே வெற்றி வாழ்வாம். பிழைகள் நுழையாமல் பேணி வருபவனே விழுமிய வேங்தனுய் விளங்கி வருகிருன். தனி மனிதனது வாழ்க் கையைவிட அரசனுடைய வாழ்வுகள் பலவகையான சூழ்வுக ளுடையன. அவனுடைய உயர்வு தாழ்வுகள் இன்ப துன்பங்கள் குணம் குற்றங்கள் நாட்டு மக்களைத் தொடர்ந்து வருதலால் யாண்டும் அவன் தலைமையான கிலேமையில் கவனமாய் வாழ்ந்து வரவேண்டியவன கிருன். மதியூகம் அதிசய மாட்சிமைகளே அருளுகிறது. தான் உரிமையாய்க் கருதியுள்ள காரியத்தைச் சிசிய முறையில் செம்மையாய் முடித்துக் கொள்வதே 300