பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2035 எளிய காட்சி உருவிலும் இனிய சொல் உரையிலும் மருவி மிளிர மன் ைன் கன்னய மாய் நன்கு ஒழுகி வரவேண்டும். குடிகளின் குறைபாடுகளையும் முறையிடுகளை யும் பரிவுடன் விாைக்து கேட்டு நெறிமுறையே நீதி புரியும் அரசன் நெடிய ர்ெக்கியுடன் கிலவி யுயர்கின் மூன். முறைவேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல் பெற் ருேரே. i. (புறம் 35) மாக்கர் முறை வேண்டி வந்த பொழுது வேங்கன் எளிய காட்சியணுய் இதப் புரிந்தருளின் அவன் கருதிய பொழுது மழை அங்கே உரிமையுடன் உ வ க் து பொழிக் கருளும் என இதர மொழிக்க ளது. உறை = சீர்த்து வளி. பெயல் = மழை. நெறி முறையே நீதி புரிந்து வரும் அரசனிடம் தெய்வக் கன்னம கோய்ந்து வருகிறது ; வாவே அவன் ைேண்டியபோது மழை பெய்த ஈண்டிய வளங்களை அருளி வருகிறது. 'குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல் செய் மண்டிலம் பாரித் தாங்கு முறைவேண்டு நர் க்கும் குறைவேண்டு தர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர் க்கு அருளி இடைத் தெரிந் துணரும் இருள் தீர் காட்சிக் கொடைக்க டன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்பில் சுற்றமோ டு இருந்தோன்.” (பெரும்பாண்) கொண்டைமான் இளங்கிரையன் என்னும் மன்னன் எளிய செவ்வியஞயிருந்து எவர்க்கும் இனிய காட்சி தந்து அளிபுரிந்து அரசு ஆண்டு வந்துள்ள நீர்மையை இது சீர்மையா விளக்கி யுளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. வறுமை முதலிய தயாங்களால் வாடி வந்தவாது குறை பாடுகளை யும், வலியரால் கலிவடைந்து மெலிங் த கொங்தவர் களுடைய முறையிடுகளையும் விரைவில் கேட்டு நீகி புரிய உரிய அாசன் எளிய காட்சியய்ை இலஞயின் கொங்து வக்கவர் சிங்கை களர்ந்த தியங்கி மயங்குவர்; மக்கள் அங்ங்னம் மறு.ெ அயரின்