பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2400 திருக்குறட் (கமரேச வெண்பா துண்மை அறனும் மிகத்தெளிந்து நூலின் இயல்பும் உலகியல்பும் வண்மை யுறத்தேற் றிடுமாற்றல் வல்ல ராகி வளர்சீலம் திண்மை யறிவா யுளின்முதிர்ந்தோச் சேர நன்கு மதித்திடுக வெண்மை புரியா கயர் த் திடுக வியம்பும் வழியே நின்றிடுக (விநாயகபுராணம்) அறிவுடையார் கேண்மையைத் தேர்ந்து கொள்க என அடிகள் குறித்துள்ளதை அடியொற்றி இது வந்துள்ளது. அறிவும் உறவு அரிய பெரிய திரு. ஆயிரவ ரானும் அறிவில்லார் தொக்கக்கால் மாயிரு ஞாலத்து மாண் பொருவன் போல்கலார்; பாயிருள் நீக்கு மதியம்போல் பன்மீனும் காய் கலா வாகும் நிலா. - (பழமொழி 47) அறிவுள்ள ஒருவனுக்கு அறிவில்லார் ஆயிரவரும் ஈடாகார்: எண்ணில்லா விண் மீன்கள் ஒரு வெண் மதிக்கு கி.கசாகா: கலேமதியைப் போல் கலே நிறைந்த மதிமான்கள் உலகில் ஒளி செய்து வருவர் என இது உணர்த்தியுளது. அறிவுடையார் கேண்மையால் விளே யும் மேன்மைகளே இதனுல் அறிந்து கொள்கின்ருேம். நல்ல அறிஞரைத் துனேயாக அடைந்த போது தான் அரசன் எல்லாச் செல்வங்களேயும் அடைந்தவன கிருன்; அவரை அடைய வில்லையாயின் ஒளி யிழந்த விழிபோல் இழிவடைந்து தாழ்ந்து பட நேர்கின்ருன். பொன்னுள்ளான் பூமியுள்ளான் புந்தியுள்ளான் ஆயிடினும் என்னுள்ளா வைனவன் இருந்தவர்தம் நட்பிலனேல்? பொன் னில் லான் பூமியில்லான் புத்தியில்ல்ான் ஆயிடினும் என்னில்ல வைனவன் இருந்தவர்.நட் புள்ளானேல். (1 முத்திக்கு வித்தாகும் முழுதுணர்ந்தோர் பெருநட்டே தித்திக்கு நாடோறும் தேவர்பெறற் கருத்திருவும் சித்திக்கும் படியருளும் செப்பரிதால் அது நிற்க எத்திக்கும் புகழுநினக் கியன் மனநன் காயிற்றே, (2 - (குசேலம்) துவாரகையில் மன்னணுப் வீற்றிருந்த கண்ணன் குசேலரை நோக்கி இன்னவாறு கூறியிருக்கிருர். பெரி க்ர்ருடைய கேண்மையால் ப்ெருகி வருகிற நன்மைகளே இவற்ருல்உணர்ந்து தெளிந்து உவந்து கொள்கின்ருேம்.