பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2038 திருக்குறட் குமரேச வெண்பா யாரிடமும் அன்பு புரிந்து இவன் ஆதரித்த வங்கான். கன் காட்டைப் பல வகையிலும் வளப்படுக்கிக் கன் ஆட்சியை மாட்சிபெற கடத்தினன். கனக்கு இனிய இராசதானியாக அதிசயமான புதிய நகரம் ஒன்றை உண்டாக்கினன். அது இவன் பேரோடு மருவி அத்தினபுரி என வழங்கப்பட்டது. அமாரும் வியக்கத்தக்க அம்புத நிலையில் அமைந்திருக்க அப் பதியில் அமர்ந்து இவன் அரசு புரிக்கான். கிசைகள் எங்கனும் இவனுடைய இ ைசக ள் பாவி எழுந்தன. மறுபுல மன்னர் எல்லாரும் உரிமை மீக்கடர்ந்து இவனை உவந்து கொண்டாடினர். ஆட்சி முறையில் மாட்சி மிகுந்து கின்றமையால் இவல்ை இவ. அனுடைய மரபுக்கு மிகவும் பெருமை வளர்க்கது. முக்குலத்தினும் மதிக்குலம் முதன்மைபெற் றதுஎன்று எக்குலத்தினில் அரசும் வந்து இணையடி இறைஞ்ச மைக்குலத்தினில் புட்கலா வர்த்தமாம் எனவே அக்குலத்தினில் அத்தி என்பவன் அவ தரித்தான். (1} கொண்ட ல் வாகனும் குபேரனும் நிகர் எனக் குறித்துப் புண்ட ரீகன் முன் படைத்த அப் புரவலன் அமைத்தது எண்டி சாமுகத் தெ ழுதுசீர் இயக்கர்மா நகரும் அண்டர் தானமும் உவமைகூர் அத் தின புரியே. (2) (பாரதம்) கண்ணின் மணி நமக்கென்று கலைமகளால் அவாவுநரும் எண்ணின் அளப் பரியவளம் இயல்பமைந்த மாநகரம் விண்ணின் அம ராவதிதன் நிலைவழிஇ வீழ்ந்து உவரி மண்ணின் அமர்ந் திருத்தென்ன வயங்குறும் அத்தின நகரம். (புரூரவம்) இவ் வேங்கனது பெருமையும் இவன் இயற்றிய ககாத்தின் அருமையும் இங்கனம் கயமாக் குறிக்கப்பட்டுள்ளன. எக் குலத்து அரசும் அடி இறைஞ்ச என் த சனல் இவன் முடி புனேங் த ஆண்ட முறைமை அறியலாம். குறைபாடுகளும் முறை யீடுகளும் கன் குடிகளிடம் யாதும் நிகழாதபடி காளும் இவன் கருதிக் காத்து வந்தமையால் யாவரும் இவனே க் கேவன் என்.று புகழ்ந்து ஆவலோடு போற்றி வந்தார். காவல் மன்னவரும்