பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 204 F. இனிய சொல்லின ன், ஈகையன், எண்ணினன், வினேயன், து யன், விழுமியன், வென்றியன், நினையும் நீதி நெறிகட வான் எனின், அனேய மன் ன ற்கு அழிவும் உண்டாங்கொலோ ? (இராமாயணம்) இன்ன வாரு ன இனிய தன்மைகள் மன் னரிடம் இயல்பாய் மருவியிருக்க வேண்டும் என வசிட்ட முனிவர் இராமபிரானுக்கு உணர்க்கி யிருக்கிரு.ர். இன்சொல்லும் ஈசையும் இதில் முதன் மையாய் வங்துள்ளன. இவ்வுண்மையை துண்மையா கோக்கிக் கொள்க. கண்மையும் வண்மையும் கருமங்களாகின்றன. ■ இத்தகைய குண கலன்களை யுடைய அரசன் எ க் இசையும் புகழ உத்தம சீலனுய் உயர்ந்த கிகழ்கின் மூன். அவனது அரசு கிக்கியமாய் கிலேக் த நெடிய வளங்களுடன் கிலவுகின்றது. ஆழிதழ் உலகெலாம் அரசு செய்து நீ ஊழியும் வாழ்க என்று உ:ைத்து போற் றினர். வைய மாங் சர் இராமனே இன்:ைஈ.டி உள்ளம் கனசிங்து உரிமை புடன் வாழ்க்கியுள்ளனர். கல்ல நீர்மைகள் கோய்ந்த வேக், ஆன மரக்கர் எல்லாரும் மகிழ்ந்த புகழ்த்து போற்றி வருவதை வீதி மன்னர் சரிகைகளில் கேரே பார்த்து வருேெரும். அகல் வையத் துப் பகல் ஆற்றி மாயாப் பல் புகழ் வியல்விசும் பூர்தர வாள்வலி யுறுத்துச் செம்மை பூஉண்டு அறன் வாழ்த்த நற்காண்ட 5 விறன் மாத்தரன் விறன் மருக ! ஈரம் உடைமையின் நீரோர் அ&னயை அளப்பரு மையின் இருவிசும்பு அனேயை கொளக் குறை படாமையின் முந்நீர் அனையை பன்மீன் நாப்பண் திங்கள் போலப் 10 பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்ற அல ஆறிய கற்பின் தேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண் தொடி கனவ ! நின் நாள், திங்கள் அனைய வாக திங்கள் ஆண்டோர் அனைய வாக, ஆண்டே 256