பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2042 திருக்குறட் குமரேச வெண்பா 15 ஊழி அனைய வாக, ஊழி வெள்ள வரம்பின ஆகென உள்ளிக் காண்கு வந்திசின் யானே; செருமிக்கு உருமென முழங்கு முரசின் பெருநல் யானே இறை கிழ வோயே ! (பதிற்றுப்பத்து) இரும்பொறை என்னும் சேர மன்னனுடைய சீர்மை சீர்மை களை இதில் கூர்மையாய் ஒர்ந்து கொள் கிருேம். பெருங்குன்றார் கிழார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியுள்ளார். பாட்டில் படிந்துள்ள பான்மை மேன்மைகள் பல முறை யும் சிக்கிக்க வுரியன. ஈரம் இாக்கம் பாதுகாப்பு முதலிய அரிய இனிய இயல்புகள் இவனிடம் பெருகி யிருக்கமையால் உலகம் இலனே உவக்க வங்துள்ளது. புலவர்களும் இவனேப் புகழ்க்க வாழ்த்தி எவ்வழியும் வியங் த போற்றி புள்ளனர். தான் கண்ட அனைத்து என்ற கில் அகாம் ஒருவி கின்றது. குன கலமுடைய அரசன் கருதியபடியே எல்லாச் செல்வங்களை யும் எளிகே அடைந்து கொள்வன் என்பதை இதில் தெளிவாய்த் தெரிக்க நீர்மை சீர்மைகளைத் தேர்ந்த கொள் கிருேம். இனிய பண்புகள் கிறைக்து வருகிற கேங் கனிடம் உலகம் உரிமையாய் உவந்து விாைங் த வந்த சேர்ந்து கொள்ளும் என் ப. இங்கே ஒர்ங் த உணர்ந்து கொள்ள வங்க அன. கல்ல இயல்புகள் எல்லா உய ர் வு களை யு ம் ஒருங்கே அருளுகின்றன. அக்க மன்னன் அதிசய மகிமைகளுறுமுென். இவ்வுண்மை போசன் பால் கோே தெரிய வங்தது. ச ரி த ம் போசன் என்பவன் சிங் அலன் என்னும் அாசனுடைய அருமைத் திருமகன். சிறக்க மதிமான். இவனது காலம் இற்றைக்குக் கொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமாகும். இவன் பாலகுய் இருக்கும் பொழுதே கங்கையார் காலம் ஆயி ஞர். கன் பிதாவுடன் பிறக்க சிறிய கங்தை ஒருவன் இருக் கான். அவன் பெயர் முஞ்சன். கடிய கெஞ்சன். கொடிய வஞ்சன். இளவரசனகிய இவனுக்குக் கலைமையாளய்ை அமர்க்க