பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2045 கம்பக கருவை ஒக்கவன் எனப் போசனை இதில் குறித் கிருக்கலால் இவன் ஈந்து வந்துள்ள இயல்பும் உயர்வும் அறிய லாகும். ஈசன் கொடை போசன் கையில் எறியுள்ள வ என்ற து இவனது வாசி கெரிய வங்கது. புவி அரசனுகவும் கவி அரசாக வும் பொருங்கியிருந்து எவரிடமும் இன்சொல் இயம்பி சிஇது புரிந்து குடிகளை இனிது பேணிகக்த இவன் உலகம் முழுவதையும் கனி உரிமையாகப் பெற். ஐம்பன் கா.மு ஆண்டுகள் யாண்டும் இன்புத ஆண்டு வக்தான். இன்சொல்லால் ஈத்து அளிக்கவல் லாலுக்கு நிலவுலகம் இயல்பாகவே தனி உடைமையாம் என் பதை எவரும் காண இவன கன்கு உணர்க்கி நின்முன். மனம்வாய் இனிமையும மன்னன்பால் வையம் தனதாய் உறுமே தனி. இன்சொல்லும் ஈகையும் அரசுக்கு இரு பெரு கிகியம். 8ே8. திண்டோள் மனுவினேஏன் தெய்வமென் றெல்லாரும் கொண்டாடி நின் ருர் குமரேசா - கொண்ட முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறைஎன்று வைக்கப் படும். (8) இ-ள். குமரேசா திேமுறை செய்த மனுவினை ஏன் யாவரும் கெய்ம்ை என்று புகழ்ந்த போற்றிஞர் ? எனின், முறைசெய்து காப்பாம்.அம் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்க. இது கிே மன்னன் ஆதி கேவன் என்கின்றது. நீதிமுறை புரிந்து உயிர்களை கன்கு பாதுகாக்கின்ற அரசன் உலக மக்களுக்கு ஒரு கெயமை என்று போம்மப் படுவான். முறை = கிே ஒழுங்கு ; கெறி கியமம். முறை செய்த லாவது, தன் காட்டில் வா மு. ம் குடிகள் யாதொரு குறையும் கோாகபடி எவ்வழியும் செவ்வையாக ஆராய்ந்து யாண்டும் கிே நெறி கோடாமல் ஆட்சிபுரிந்து வருதல்.