பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ଈ திருக்குறட் குமரேச வெண்பா ч–счсл ембъ до со பொருட் பால் உலக வாழ்வு பொருளால் கடந்து வருகிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு முதலிய வசதிகள் மனித அக்கு அவசிய தேவைகளாய் நேர்ந்துள்ளன. உயிர் வாழ்க் கைக்கு உறுதியான ஆதாரங்களாய் மருவியிருக்கலால் பொருள் களை யாவரும் ஆவலோடு தேடிக் கொள்ளுகின்றனர். பொன் மணி கெல் ம்னை மாடு நிலம் புலம் எனப் பல வகைகளாய் அவை பாவி யிருக்கின்றன. அரிய பிறவியை அடைந்து வக் அதுள்ள மனிதன் பெரிய அறிவுடையவன் ஆதலால் கனக்கு உரியனவற்றை ஒர்ந்து கன்கு தொகுக்தக் கொண்டு எவ்வழியும் செவ்வையாய் வாழ்ந்து வாத் தேர்ந்து கொள்கிருன். பொருள்களை கல்ல வழிகளில் ஈட்டவும், கன்கு அனுபவிக் கவும், பிற வுயிர்களுக்கு இதமாய் உதவி புரிந்து இம்மையும் ப.அமையும் செம்மையாக இனிது வாழ்க்து இன்பம் கோய்க்து வருவதே உயர்ந்த வாழ்வாய் ஒளி மிகுந்து ஒங்கி வருகிறது. அறம் பொருள் இன்பம் வீடு என்பன மனிதன் நெறி முறையே அடைய வுரியன. புருடனுல் உரிமையாய் அடையக் கக்கன ஆதலால் புகுடார்க்கங்கள் என இவை புகழ் பெற் அள்ளன. கான்கு வகைகளும் பாங்கு மிக வுடையன. ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனே நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. அறம் முதலிய கான்கு நிலைகளையும் ஒளவையார் இவ்வாறு செவ்வையாய் விளக்கி யிருக்கிருர், பழி படியாமல் வாழ்க்.த வருபவனே விழுமிய மேன்மசனுய் விளங்கி வருகிருன். அறத் தின் கிலேமை தலைமை நீர்மை சீர்மைகளைக் குறித்து முன்னம் தெளிவாகத் தேவள் உணர்த்தியிருக்கிரு.ர். பொருளின் வகைமை தகைமைகளை இதில் கயமாய் விளக்கி யுள்ளார் ; ஆகவே இப் 251