பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2002 திருக்குறட் குமரேச வெண்பா பகுதி பொருட்பால் என வக்கது. முன்னுள்ள புண்ணியத்தை யும் பின்னுள்ள இன்ப விலைகளையும் பொருள் ஒருங்கே ஆக்கி அருளும் ஆதலால் இகனை இடையில் வைத்தருளினர். வைப்பு முறைகளில் பல நட்பங்கள் வாய்ங்.த வருகின்றன. அறமும் இன்பமும் பொருளின் வழியே வளமையாய் வருதலால் இதனே இரு மருங்கிலும் கெருங்கி கின்.அ அவை கிழமை கூர்ந்துள்ளன. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனே இரண்டும் ஒருங்கு. (குறள், 760) வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவனது எய்த இருதலையும் எய்தும். (நாலடி, 114) எல்லாம் பொருளில் பிறந்துவிடும். (நான்மணி, 7) முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னுல் முடியும். (திருக்கோவையார்) பொருள் துன்னும் காலேத் துன்னதன இல்லையே. (சீவக சிந்தாமணி) பொருளின் பெருமைகளை இன்னவா. முன்னேர் பலரும் வியங்க புகழ்ந்துள்ளனர். புண்ணியம் புகழ் யாவும் பொருளினல் கண்ணி வருதலால் இதன் சீவிய கிலைகளை எண்ணி உணர்க்க கொள் ேெரும். உயிர் வாழ்க்கைக்கு உ ய ர் ஆனாாமாயுள்ள பொருளை ஈட், க் காக்.த ஈங் த துய்த்து மாக்தர் யாண்டும் மாண்புடன் வாழ்ந்து மகிழ்க் து வருகின்றனர். இக்க வரவு கிலை வான் முறையே கடந்து வா அரசுரிமை வெறியே அமைந்துள்ளது. மனித இனக் துக்குக் கலைவகுய் உலகத்தை கன்கு பாது காத்து எங்கும் யாவர்க்கும் ஆகாவு புரிந்து வரும் அரசனுக்கு எல்லாப் பொருள்களும் கனி யுரிமை களாய் இசைக்துள்ளன. க ரு வி ேல யே கிருவுடையனுய்ப் பெருமை பெற். வக்துள்ள அரசனுடைய மகிமை மாண்புகளைக் காணவே பொருள்களின் அமைதிகளை எல்லாம் எளிதே தெளி வாய்க் காணலாம் ஆகலால் அரச மாட்சி முதலில் காட்சிக்கு வங்துள்ளது. கிருவின் கிலை கெரியக் இருவனே அறிகின்ருேம். பொருளின் பகுதியை விரித்து விளக்கி யிருக்கலால் இது பொருட்பால் என வங்கா. பால் = பாகம். ஒரு தாஅன்