பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2056 திருக்குறட் குமரேச வெண்பா இந்திரன் இறைமையும் ஈரைஞ் நூற்றுவர் தந்திரக் கிழவர்கள் தாங்கச் செல்லுமே. (சூளாமணி) ஆரறி விகழ்தல் செல்லா ஆயிரம் செங்க ணுனும் கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் பேரறி வுடையை நீயும் பிணையட்ைகு அவலம் செய்யும் ஒரறி வுடையை என்ருன் உருத்திர தத்தன் என்பான். (சீவக சிந்தாமணி) பேரறிவுடைய இந்திரனும் மங்கிரிகள் சொல்லை மதித்துக் கேட்டு கடந்துள் ளான். அத்தகைய மதியுடைய நீ காதலால் கருத்த அழி ங் த கடுந்து யாடைய கேர்த்து கிற்கின்ருயே ! என்று தன் அாசனை நோக்கி உருத்திரதத்தன் என்னும் அமைச் சன் இவ்வாறு உருத்து இடித்த உாைக்கிருக்கிருன். செவி கைப்ப வந்துள்ள இத்தகைய சொற்களைக் கேளாமல் அவமதிக். கின் தமையால் அாசை இழங் த அவன் அவலமாய் மான்டான். கல்லவர் சொல்வழி கடவாதவர் நாசமடைவர். தங்தை சொல்லைக் கேளாத மைக்தனும், மக்கிரி சொல்லை மதியான மன்னனும் இன்னலுதுக்க இழித்து கழிவர். பொறுமையின் நன்மையும் தன்மையும் தெரியப் பொறுக் கும் பண்பு என் மூர் பொறை ஆடவர்க்கு கி,ை பூண். நரஸ்யாபரணம் ரூபம் ரூபஸ்யாபரணம் குண : குண எலயாபரணம ஞா நம ஞா நஸ்யாபரணம கூடிமா. உருவ அழகு மனிதனுக்கு அணி ; அந்த அழகுக்கு அணி குணம்; குனன் ஒக்கு அணி ஞானம் , ஞானத்துக்கு அணி பொறுமை என வான்முறையே இது குறித்துளது. பொறுமை மெய்யுணர்வின் பயனப் மேவியுள்ளது. அவ் அண்மையை ஈண்டு தண்மையாய் உணர்ந்து கொள்ளுகிருேம். கல்ல மங்கிரி சொல்லை எயமாய்க் கேட்டு நடக்கும் அாச உக்கு உலகம் எல்லாம் உரிமையா வந்து இனிது வசமாம். இது விக்கிரமார்க்கன் பால் அறிய வந்தது.