பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2057 ச ரி த ம் * இம் மன்னன் அதிசய மகிமான். சந்திர சருமன் என் அனும் சுக்கானுடைய அருமைத் திருமகன். காய் பெயர் சுருத ர்ேத்தி. இவன் அரிய பல கலைகளை ஆய்ந்து தெளிக்கவன். அரசியல் முறைகளையும் துறைகளையும் வழுறைக் தெரிக்க விழு மிய மதி இவனிடம் கிழமையாய்க் கெழுமி யிருந்தது. உச்சயினி என்னும் நகரிலிருந்து இவன் அரசு புரிந்து வங்கான். இவன த ஆட்சி யாண்டும் மாட்சி மிகுந்த வங்கது. எவ்வழியும் யாவரும் செவ்வையாய் இனிது வாழ்ந்த ைமுறை புரிந்த வக்தமையால் மாக்தர் எல்லாரும் இல் வேக்கனே வி ைழங் ைபுகழ்ந்து உவந்து போ ம்றி கல்தனர். இவனுடைய மக்கிரிகளுள் பட்டி என் பவன் க ைசிறந்தவன். அதிமதி யூகியான அவனுடைய அறிவுரைகளை பாண்டும் உரிமையுடன் கேட்டு உ. தை ஒர்க்அ யூகமுடன் ஒழுகி வங்கான். இவ ைத அரசாட் இயின் தருமமும் நீதியும் பெருமையாய் விளங்கி ைகல்ல ைர் வாய்ச் சொல்லை இயக் து பேணி உலகை ஒம்பின்ங் த இன் புகழ் சங்கும் இங்கி கின்றது. பட்டிஎன்று உயர் பெயர் படைத்த மத்திரி சுட்டிய சொல்வழி சுருதி நூன்முறை ஒட்டியில் வுலகினை ஒம்பி வந்தனன் கட்டிய புகழுடைக் காவல் வேந்தனே. மாக்கர் மகிழ்ந்த வாழ முறை புரிந்து வருபேைன உயர் குல வேங்களுய் ஒளி மிகுந்து வருவான் என்பதை இவன் ஆட்சி கிலே யாண்டும் காட்சியாய்க் காட்டி வக்க அரிய சிக்கனே யாளஞன உரிய பக்திரியுடன் உரிமை கூர்க்க வங்க இவனது பெருமையை அவரும் விபக். புகழ்ந்த வக்தனர். அறிவும் திருவும் அறமும் விமமும் மருவி கின்ற மாட்சி போல் அமைச் சும் அரசும் கூடியிருந்ததை நாடும் ககரமும் பாடி மகிழ்க்கன. "தண் பின் மாட்சியும் கல்வியது அகலமும் பண்பின் தொழிலும் படைத்தொழில் மாண்பும் காயும் மாந்தர் ஆயினும் யாதும் தீயவை கூறப் படாத திண்மையும் இவற்கு அலது இல்லை ; இவல்ை பெற்ற அவற்கு அலது இல்லை அரசின் மாட்சி.” (நரவாணம்); 258