பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2058 திருக்குறட் குமரேச வெண்பா இன்னவா. மக்கள் மகிழ்க் த புகழ்ந்தவா இம்மன்னன் மாட்சியாய் ஆட்சி புரிக்கருளினன். மதி மக்கிரியோடு அள வளாவி யாண்டும் அவர் சொல்லைத் தழுவி ஒழுகி வந்தமையால் கிலமண்டலம் எங்கனும் இவனது அாசாட்சி நீண்டு பாக்து கிலவி கின்றது. உறுதிகலனை உணர்பவன் உயர்குல அரசனகிருன். செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேங் சன் கவிகைக்கீழ் உலகம் உரிமையுடன் கங்கும் என்பதை எவரும் இவனிடம் கண்டு உவகை மீதுளர்ந்து கின்றனர். உற்றவர் கூறும் உறுதி மொழி கேட்டுக் கற்றவரைக் கண்ணுகக் கைதழுவி-நற்றவரைப் பேணி ஒழுகும் பெருவேந்தன் இவ்வுலகம் காணியாக் காணும் கனிந்து. கண்ணை இமைகாக்கும் காட்சிபோல் காத்தருளும் அண்ணல் அவனே அரசு, நல்லவர் சொல்லை கயங் த கேள். mo- + 390. திண்டோட் பரதனையேன் தேர்வேந்தர் தம்முள்ளே கொண்டார் ஒளியாக் குமரேசா - கொண்ட கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானம் வேந்தர்க் கொளி. (10) இ-ள். குமரேசா சக்கிரகுல வேங்கன் ஆன பாதனை அரசர் குலம் என் அதிசய சோதி என விபத்து கொண்டது ? எனின், கொடை அளி செங்கோல் குடி இம்பல் கான்கும் உடையான் வேக்கர்க்கு ஒளியசம் என்க. ஒளி பெ.அம் வழிகளை இது தெளிவாக்கி யுளது. ஈகை இாக்கம் நீதிமுறை பாதுகாவல் ஆகிய இக்கான்கு தன்மைகளும் உடையவன் அரசருள் வி ழு மி ய சோதியாய் விளங்குவன். இனிய இயல்புகளால் மனிதர் உயர்நிலைகளை அடைகின் .ை னர். மாங்கருள் கலைசிறந்துள்ள வே க் ன் இயல்பாகவே