பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2060 திருக்குறட் குமரேச வெண்பா ஈகையும் இாக்கமும் இ வ் வா அற உடையனுயினும் அாக முறை புரிவதில் சீகி யாஅம் வழுவாமல் நேர்மையுடன் கின்று எங்கும் சீர்மை புரிய வேண்டும் என்பது செங்கோல் என், களுல் தெரிய வங்கஅ கேரிய நெறிமுறை சீரிய இறைமையாம். கன் காட்டில் வாழுகின்ற குடிசனங்கள் வறுமை களவு பகை பஞ்ச முதலிய சிஅமைகளால் யாண்டும் பாதும் இடர் உரு கபடி எவ்கழியும் கண் சிணுடிச் செவ்வையாக் காத்தருள வேண்டும் என் பார் குடிஒம்பலை முடிவில் வைத்தார். இக்க கான்கு கிலேகளும் ஒரு நிலையாய் அமைக்க பொழுது அக்க அகசன் பதினும் கலைகளும் கிறைக்க பூான சக்கிான் போல் சுக்கமச் சோதியாய்த் துலங்கி எங்கும் வினங்கி கிம்பன் என்பது ஒளி அன்ற மொழியா ல் உணய வங்தது. ■ வேந்தர்க்கு ஒளி என் க ம க்கர்க்கு அளி புரிந்து வரு கின் இவ் எக்கன் மன்னர் எல்லார்க்கும் நன்னயமான கல்ல விழி ஒளியாய் கின் இனிய வழிசெய்து அகுளுதல் கருகி. இதை மாட்சிக்கு இவன் ஒரு சால்பான காட்சியாம். விளக்கு அயல் எங்கும் ஒளி வீசி இயல்பாய் விளங்குதல் போல் இன் அரசகுலம் எங்கும் உணர்வொளி பாப்பி உயர் வாய் விளங்குவன். நீ கிகெறி கெடிய சோதியாய் நிலவுகிறது. உலக ஒளியான சூரியன் இருளை நீக்கி எல்லா வுயிர்களுக் கும் இன்பம் கருகின் ருன் வேந்தர்க்கு ஒளி யான இச் சீரியன் இடர்கனே நீக்கி மசக்கர்க்கு பாண்டும் அருள்கின் முன். கண் எனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர் விண்ணினேச் சுழல ஒடும் வெய்யவன் என்னும் பேர ; எண்ணினுள் த லேக்கண் வைத்த கண்ண்து இல்லை ஆயின் மண்ணினுக்கு இருளே நீக்கும் வகைபிறி தில்லே மன்னே. (சூளாமணி, மந்திர; 30) உலக உயிர்களுக்கு வழிகாட்டி கடத்துகிற கண்கள் மூன்று உள்ளன. அவை எவை? அாசன், கல்வி, ஆதவன். முதலில் உள்ள மன்னவன் இல்லையானல், பின் உள்ள இரண்டால் பயன் இல்லை என இது குறித்துள்ளது. குறிப்புகளையும் உண்மை கிலைகளையும் கூர்ந்த ஒர்க் த உணர்ந்து கொள்ள வேண்டும்.