பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2 O65 திரைத்தமா மணிக்கடல் நிலத்தை அன்பொடு ப்ரித்த்தார்ப் புயத்தினன் பரதனுக்கு இனே தெரித்தநூல் வழிவினைத் திறத்தர் மூன்றென உரைத்தகா லத்தினும் ஒருவர் இல்லேயால். (3) (பாகவதம்) இவனுடைய அருங்திறலாண்மைகளேயும் பெருங் தகைமைகளையும் இன்னவாறு பலரும் பாராட்டியுள்ள னர். பரதனுக்கு இனை முக்காலத்தினும் ஒருவர் இல்லை என்று சொல்லும்படி இவன் உயர்ந்திருத்தலே இ. தி ல் உணர்ந்து கொள்கிருேம். அரிய பல பண்புகளோடு குடிகளே இனிது பேணி வந்தமையால் மான வேந்தருள் இவன் ஒரு வான ஒளியாய் வயங்கி நின்ருன். கொடை யும் அளியும் செங்கோலும் குடி ஓம்பலும் சிறப்பாக வுடையவன் அரச குல சோதியாய்த் திகழ்வன் என்ப தை உலகம் இவன் பால் உணரங்து மகிழ்ந்தது. அரச குல நீர்மைகள் நீதியும் வீரமும் கொடையும் மன்னர்க்குச் சாதியின் தருமமாய் ச் சார்ந்து நின்றுள ; ஒதிய மூன்றினில் ஒன்று குன்றினும் போதிய அரசியல் புகழ்பெ ருத ரோ. (1) வீரமே பகைவரை அடக்கும்; மெய்க்கொடை வாரமே புகழினை வளர்க்கும்; நீதியின் சாரமே தரணியைத் தாங்கும்; இந்தமுச் சீரமை அரசனே தேவன் ஆவல்ை. (2) விர மில் மன்னனும், விளேவில் பூமியும், நீர மில் குளமும், நல் நிறையில் பெண்மையும், தாரமில் வாழ்க்கையும், தகவில் நெஞ்சமும், நேரென லாயிழி நிலையில் ஆழுமே. (3) உயிர்களைக் காப்பது செயிருறு களேகளேச் செகுத்து நீக்கிநற் பயிர்களேக் காத்தல் போல் படுவெம் பாதக வயிரரைச் சுட்டற மடித்து மாண்புறும் உயிர்களைக் காப்பதே உலகம் காப்பதே. (4) QF C}