பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பால் 2003 பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும் வழங் கப்படும். அரசியல், அங்க இயல், ஒழிபியல் என மூன்று பிரிவு களுடையனவாய் ன மு ப து அதிகாரங்கள் இதில் அடங்கி யிருக்கின்றன. அக்க அமைதிகள் ஆய்வுடன் அமைக்கன. 10 15 20 25 பொருட் பாலின் அமைவு : இறைமாட்சி எண்ணுக, கல்வியைக் கருதுக, கல்லாமை ஒழிக, கேள்வி முயல்க, அறிவுடைமை அடைக, குற்றம் கடிக, பெரியாரைத் துணைக்கொள், சிற்றினம் சேராதே, தெரிந்து செயல்செய், வலியினை உணர்க, காலம் அறிக, இடனிலே தெரிக, தெரிந்து தெளிக, தெரிந்துவினை யாடுக, சுற்றம் தழுவுக, பொச்சாவாது ஒழுகுக, செங்கோன்மை செய்க, கொடுங்கோன்மை விடுக, வெருவந்த செய்யாதே, கண்னேட்டம் கானுக, ஒற்ருடல் ஒர்க, ஊக்கமுடைய குகுக, மடியின்மை மருவுக, ஆள்வினை அடைக, இடுக்கண் அழியாதே, அமைச்சை அமைக, சொல்வன்மை தோய்க, வினைத்துாய்மை விழைக, வினைத் திட்பம் மேவுக, வினைசெயல் ஆய்க, து.ாது துணிக, மன்னரைச் சேர்க, குறிப்பறி வுறுக, அவையறிந்து பேசுக, அவையஞ் சாதே, நாடு நாடுக, அரண்வலி ஆர்க, பொருள் செயல் ஒர்க, படைமாட்சி படிக, படைச்செருக்கு அமைக, நட்பு நயக்க, நட்பா ராய்க, பழைமை பேணுக, தீ நட்பு ஒழிக, கூடாநட்பு அகல்க, பேதைமை நீங்குக, புல்லறிவை ஆளாதே, இகலில் விழாதே, பகைமாட்சி காணுக, பகைத் திறம் தெரிக, உட்பகை ஒருவுக, பெரியாரைப் பிழையாதே, பெண்வழிச் சேறேல், வரைவின்மகளிர் அகலுக, கள்ளுண் ணுதே, சூது புரியேல், மருந்து மருவுக, குடிமை உயர்க, 30 மானம் பூணுக, பெருமை பெறுக,