பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2066 திருக்குறட் குமரேச வெண்பா நீதி கலையின் கிலை குலையும் நீதியை இழந்தவன் நிதியி ழந்துதன் ஆதியின் நலமிழந்து அரசி ழந்துமுன் ஒதிய உயர்வெலாம் ஒருங்கி ழந்துபின் ஏதிலர் இகழ்ந்திட இழிந்து போவல்ை. (5) நெறியால் கேர்வது ஆதலால் அரசினுக்கு உறுதி ஆகிய நீதிநன் னெறியினில் நிலைத்து நித்தலும் பூதலம் புரந்திடும் புனிதன் பொங்கிய சாதலும் பிறத்தலும் இன்றித் தங்குவான். (6) விண்ணவர் போற்றுவார். மண்ணவர் மகிழ்வுற மதியின் ஆய்ந்துயர் தண்ணளி தகவுடன் தரும நீதியாய்க் கண்ணமை இமையெனக் காக்கும் வேந்தனை விண்ணவர் மகிழ்ந்துளம் வியந்து போற்றுவார். (7) (வீரபாண்டியம்); அளிபுரிந் தாளும் அரசன் உலகில் ஒளிவிரிந்து நீளும் உயர்ந்து. அளியும் நீதியும் அரசர்க்கு ஒளியாம்.

  • = m.

இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. படை முதலியன நலமா உடையவன் அரசர்பெருமான். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் அரசன் இயல்புகள். கல்வியும் துணிவும் கவனமும் காவலன் அணிகள். விரமும் மானமும் வேந்தன் நீர்மைகள். செல்வச் சேர்க்கைகள் அவனுக்கு நல்ல உரிமைகள். எளிய காட்சி அரசுக்கு அரிய மாட்சி. இனிய சொல்லும் ஈதலும் உலகத்தை வசப்படுத்தும். நீதி மன்னன் மனிதர்க்குத் தெய்வம் ஆகிருன். உணர்வுரை கேட்பவன் உயர்ந்து திகழ்கிருன். அளியுடை வேந்தன் ஒளிமிகுந்து உயர்கின்ருன். 39-வது இறைமாட்சி முற்றிற்று. mim-m