பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. 55 Gυ σ2%) 207 F உணர்வு நலம்கனிந்த ஒண்ணுரல் ஒருவி மனமிலாப் புன்னுால் மருவல்-குணமுடைய தெள்ளமுதம் உண்ணுமல் தீயகள்ளே உண்டதுபோல் உள்ள மது தீதாம் உணர். அறிவைக் கெடுத்து வெறியை விளேக்கின்ற வெய்ய நூல்களேப் படியாதே; செய்ய நூல்களேத் தேர்ந்து கொள்ளுக. நல்ல நூல்கள் அமுதம் போல்வன: பொல்லாதன புலேயான கள்ளே ஒத்தன. அறிவுலகம் பலவகைக் கலைகளேயுடையது: கணிதம் சிற்பம் மந்திரம் வைத்தியம் முதலாக எத்தனையோ வித்தைகள் உள்ளன. அத்தனையும் பயில இயலா: ஆயுளும் போதாது; சாரமானதையே உய்த்துணர்ந்து கொண்டு உறுதியுடன் அதில் தேற வேண்டும். கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினேக்கின் பிணிபல-தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப் பாலுண் குருகின் தெரிந்து. (நாலடி, 135) நீரை நீக்கி அன்னப் பறவை பாலைப் பருகுதல் போல் சாரமான நல்ல நூல்களேயே மாந்தர் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும் என இது தெளித் துளது. சத்தான கல்வி உத்தம உணர்வாகிறது. கல்லாமல் இளமையை வீணே கழிய விடாதே; விரைந்து கற்றுக் கொள். அவ்வாறு கற்குங்கால் உயிர்க்கு உறுதி பயக்கத்தக்க நல்ல அறிவு நூல்களே யே உள்ளம் தோய்ந்து பயின்று உயர்ந்து கொள்க. கல்வியறிவு நல்ல சீலத்தோடு கலந்த பொழுது எல்லா இன்பநலன்களும் அங்கே விளைந்து வருகின்றன. தேர்ந்த கல்வியும் ஆர்ங்த ஒழுக்கமும் அதிசய மேன்மைகளாய் வேந்தரை விளக்கியருளுகின்றன. இவ் வுண்மை உக்கிரப் பெருவழுதிபால் உணர வந்தது. ச ரி த ம் இங்த அரசன் பாண்டிய மன்னர் குல திலகனப் மீண்ட புகழுடன் கிலவி நின்றவன். மதுரையம்பதியி