பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2078 திருக்குறட் குமரேச வெண்பா ஒளியைப் பரப்பி உயிர்க்கு உயர் பேரின்பம் அருளு தலால் கல்வி சிவ அமுதமாய் மேவியுளது. அரிய பெரிய நன்மைகளே அருளிவருகிற கல்வியை உரிமையுடன் ஒம்பிவருபவரே உயர்ந்து திகழ்கின்ருர். ஒவியம் சிற்பம் போர் ஏர் இசைஎன இன்னவாறு கல்விகிலேகள் பலவகையில் நிலவியுள்ளன. அவை எல் லாம் உள்ளத்தை உயர்த்தி உயர்வை ஒளிபெறச் செய்து உயிர்க்கு நேரே உய்திபுரியா, தத்துவ ஞானம் தழுவிய வித்தகக் கல்வியே துயர்களேநீக்கி உயிர்களே உயர்த்தி உறுதியாய் உதவி புரியவல்லது. உண்மையான உணர்ச்சியும் உயர்ச்சியும் நூலறி வானே உளவாதலால் எழுத்து என இனம்சுட்டி விளக்கி ர்ை. வித்தும்மரமும்போல்எழுத்தும்கலேயும் இசைந்துள. ஓதி உணர் தற்கு உரிய ஆதி மூல கிலே அறிய வங்தது. மூல முதலால் முழுமுதல் தெரிய நேர்ந்தது, "கட்புல னில்லாக் கடவுளேக் காட்டும் சட்டகம் போலச் செவிப்புல ஒலியை உட்கொள ற்கு இடும்உருவாம் வடிவு எழுத்தே. ’’ காணமுடியாத கடவுளே அறிதற்கு அமைந்த படி வங்கள் போல் செவிப்புல ஒலியைத் தெரிதற்கு மருவிய வரிவடிவமே எழுத்து என வழுத்த வந்துளது என்று இது குறித்திருக்கிறது. காதப் பிரமத்தை அறிதற்கு உரிய குறியீடு என்பதை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள் கிருேம். எழுத்தின் தெளிவால் யாவும் தெரிகின்றன. தன்னே உணர்த்தின் எழுத்தாம்; பிறபொருளைச் சுட்டுதற் கண்ணேயாம் சொல். எழுத்து எது? சொல் எது? என்பதை இது விளக் கியுளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. எழுத்து அறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தரு வினில் அன்பெனும்ஒர் உச்சி பழுத்து அளிந்து மெளனநறும் சுவை மேல் பொங்கிப் பதம்பொருந்த அனுபவிக்கும் பழமே! மாயைக்