பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தொன்பதாவது அதிகாரம் இறை மாட்சி அஃதாவது உலகை ஆள ஈேர்க் தள்ள மன்னனுடைய மாண்புகள். அரசனுடைய குனகலன்களும் செயல் இயல்களும் பொருள் வளங்களும் ஆட்சியின் மாட்சிகளும் இதில் காட்சிக்கு வக்அள்ளன. இறை என்பது கடவுளுக்கு உரிய ஒரு பெயர். எங்கும் கங்கி எல்லாம் அறிந்துள்ளவன் என்னும் காானக் கால் இப்பேர் அப்பூாணனுக்குப் பொருக்கியுள்ளது. இதனை சண்டு அாசனுக்கு இட்டது, உலகத்தைப் பாதுகாத்துப் பரிபாலித்து அருளுகிற அவ ன கலைமையும் கிலைமையும் தகைமையும் கருகி. கேசே காணமுடியாக கடவுளின் பிரதிநிதியாய் அாசன் காட்சிக்கு வக்துள்ளான். அக்க உண்மையை துண்மையாய் உணர்ந்து கொள்ள இறை என்னும் பெயரை எந்தி வக்கான். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும்.” (குறள், 388) இக்க அதிகாாக்கின் எட்டாவது குறளில் அாசனை இறை என். தேவர் இங்கனம் சுட்டியிருக்கிருர், கலைமையில் சூட்டிய பெயருக்கு உரிய சகைமையைத் தலக்கி கிலைமையை விளக்ெ யிருப்பது கினைந்த சிங்கிக்கத் தக்கது. ' மானுட வடிவன் ஏனும் மன்னுயிர் புரந்து மன்னன் வானுயர் கீர்த்தியோடு வருதலால் இறைவனேயாம்.' இதனே ஈண்டு உரிமையுடன் கருதி யுணர்ந்து உறுதியுண்மைகளை ஒர்க்க கொள்ளவேண்டும். மன்னன் மாட்சிகள் கன்னயம் உடை யன ஆதலால் அவை முதன்மையாய் முன்னுற அறிய வங்தன. 381. வெற்றிமுசுகுந்தன்வேந்தருள்ளேவேந்தனென்றேன் கொற்றமுற்று நின்ருன் குமரேசா - உற்ற படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. (f) இ-ன். குமரேசா முசுகுக்கன் ஏன் அரசருள் சிறந்த அரசனுய் உயர்ந்து விளங்கிளுன் P எனின், படை குடி கூழ் அமைச்ை கட்ட அாண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்க.