பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2037 விண் ஒளியினும் கண் ஒளியினும் கல்வி வியன் புளியாய் கின்று உயிர்க்கு உயர்கதி யருளும். அங்த . மிய ஒளியை யுடையவரே எவ்வழியும் பெரு மைகளே மருவி எழுமையும் இன்பம் அடைவர். என்ன கிலேயினர் எனினும் கற்றவர் உயர்ந்து | i ன்டும் சிறந்து விளங்குவர்; யாவும் உடையராயினும் கல்லாதவர் புல்லராய் இழிந்து புலேயுழந்து படுவர். இந்த வுண்மை இரட்டையர் இடமும், சந்தனன் கண்ணும் முறையே நன்கு தெரிய வங்தது. ச ரி த ம் 1 இரட்டையர் என்பவர் சோழ நாட்டிலே ஆமிலங் துறை என்னும் ஊரில் இருந்தவர், செங்குங்தர் மரபினர். கங்தை பெயர் சோனேநாதன். இவரது காலம் அறுநூறு வருடங்கட்கு முன்னராம். இந்த இருவரும் ஒரு வயிற். யில் பிறந்தவர். சோமன், சாமன் என்னும் பேரினர். உருவம் பருவங்களில் ஒத்து ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தமையால் இரட்டையர் எனப் பெற்ருர், முத்தவர் முடவர்; இளையவர் குருடர். தெய்வத் திருவரு ளால் எல்லாக் கலேகளிலும் இவர் வல்லுநராயினர். இனிய கவிகள் பாடும் அரிய புலமை இவர் பால் இயல் 1ாக அமைந்திருந்தது. தம் புலமை கிலேயை உலகம் அறிந்து மகிழ இவர் உலாவி வந்தார். அரசர் செல்வர் முதலிய பலரும் இவரைப் பரிந்து போற்றிப் பரிசில் வழங்கி வந்தனர். முடவர் மேலிருந்து வழிகாட்டக் குரு ர் அவர்ைத் தோளில் சுமந்து பல இடங்களுக்கும் சென்ருர். இவர் கவிபாடும் முறையும் திறனும் அதிசய மான புதுமை யுடையன. தாம் நேரே கண்டதைக் குறித்து மூத்தவர் பாதி பாடுவார்; அக் குறிப்பையும் கருத்தையும் யூகித்துணர்ந்து மற்றைப் பாதியையும் இளையவர் உடனே பாடி முடிப்பார். இவருடைய பாடல் கள் பலவகைச் சுவைகளே யுடையனவாய் வியப்பும் நயப்பும் விளேங் திருக்கின்றன. ஒருநாள் இவர் வழியே செல்லுங்கால் மாங்காடு என்னும் ஊரிலிருந்த ஒரு