பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2095 உரிமையுடன் தொழுது புரியும் கடமை தொழில் என வந்தது. அறிவு நூல்களேயும் ஆன்ம நலன்களேயுமே ன்வழியும் மருவி வருதலால் உயர்ந்த புலவர்கள் லுழைப்புகளே இயல்பாகவே ஒருவி விடுகின்றனர். கபிலர் அரிய பெரிய புலவர். வாழியாதன் என்னும் சேரமன்னைேடு ஒருநாள் இவர் உரையாடிக் கொண் டிருந்தார். அந்த அரசன் இவரது கையின் மென்மையை நோக்கி வியந்தான்: ‘'என்கையைக் காட்டிலும் உங்கள் கை மிகவும் மிருதுவாயுள்ளதே!' என்று புகழ்ந்து கூறி ன்ை. கூறவே காரணத்தை விளக்கினர்: "என் கை யாதொரு தொழிலும் செய்து அறியாதது ஆதலால் இவ்வாறு மெல்லிதாயிருக்கிறது' என்று புலவர் பதில் சொல்லினர். அப்பொழுது அரசனே நோக்கி இவர் பாடிய பாடல் இங்கே அறிய உரியது. அயலே வருவது கானுக. கடுங்கண்ண கொல்களிற்ருல் காப்புடைய எழுமுறுக்கிப் பொன்னியல் புனே தோட்டியால் முன்பு துரந்து சமம் தாங்கவும் பார் உடைத்த குண்டகழி 5 நீர் அழுவ நிவப்புக் குறித்து நிமிர் பரிய மாதாங்கவும் ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் 10 பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்! வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகைகொளிஇ ஊன்துவை கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது 15 பிறிது தொழில் அறியா ஆகலின் நன்று மெல்லிய பெரும! தாமே நல்லவர்க்கு ஆரணங் காகிய மார்பின் பொருநர்க்கு இருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (புறம் 14)