பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 16 திருக்குறட் குமரேச வெண்பா கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தில்ை கருதும் வண்ணம் எரிதிகழ்ந் திலங்கு வேலோய் எண்ணுவது எண்ணம் (என்ருன். (சூளாமணி) கருமம் பயனுறும் வண்ணம் எண்ணுவதே எண்ணம் என இது குறித்துளது. மனிதனுடைய எண்ணத்துக்கு மாட்சிமையாவது, கருமக் காட்சியைக் கருதி நோக்கித் தனக்கு இனிமையாகச் செய்து கொள்வதே யாம். ஆராயாமல் செய்த கருமம் தீராத துயரமாம். அரசர்ை குமரன்கேட்க அவன் ஒரு கருமம் ஏனும் தி மொடு விசாரி யாமல் செய்யவொண்ணுது; செய்தால் வரமிகு கீரிதன்னே வளர்த்ததைக் கொன்று பின்னர் த் தரணியில் மறையோன் வீழ்ந்து தவித்தது போலாம் (என்ருன். (பஞ்ச தந்திரம்) எந்தக் காரியத்தையும் சிந்தித்து விசாரியாமல் செய்யலாகாது: செய்தால் மதிகேடனுய் ஒரு கீரியைக் கொன்றுவிட்டுத் துயரமடைந்த ஒரு வேதியன்போல் வேதனையடைய நேரும் என இது போதனே செய் துள்ளது. பூகமாய் வினே புரிவதே இனிய யோகமாம். முதலில் எண்ணி யுணர்; பின்பு வினே செய். கருமத்தைக் கருதிச் செய்பவர் பெருமை யுறுவர்: கருதாமல் துணிந்து புரிபவர் சிறுமை யடைவர். இது சிரகாரி, துந்து, மாதினிபால் அறிய கின்றது. ச ரி த ம் . சிரகாரி என்பவர் தெளிந்த அறிவும் சிறந்த குண நலன்களும் நிறைந்தவர். கெளதமருடைய புதல்வர். அந்த மாதவர் சொன்ன பணியை உடனே செய்து மு. டி க் கு ம் இயல்பினர். ஒருநாள் மனைவி மீது அம். முனிவர் முனிவு கொண்டார். இவரை அழைத்தார். 'அகலிகை இங்கிருந்து அகல வேண்டும்; இ வ. 8ள க் கொண்டுபோய்க் கங்கா நதியில் தள்ளி விட்டு வா' என்று கட்டளையிட்டார் அதன்பின் தனியே மோனநிலை