பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 25 17 யில் அவர் அமர்ந்திருந்தார். ஏவிய எதையும் தடை யின்றிச் செய்து வந்த இவர் இந்தப் பணியில் சிங்தை யுளேந்தார்; திகைத்து நொந்தார். நேர்ந்த கருமத்தை யாதும் செய்யாமல் எண்ணி எண்ணி இரங்கி நின்ருர். அந்த கிலேயில் ஐந்து தினங்கள் கழிந்தன. தந்தை விழித்தார்: கோபம் தணிந்தார். மனேவியை நினேந்தார்: அவளது ேப ர ழ ைக யு ம் பெருங் தகைமையையும் பேதைமை இயல்பையும் நினேந்து இரங்கினர். தான் சினந்து கூறியபடியே த ன ய ன் செய்திருப்பானே? என்று தவித்து வந்தார். வினேயின் விளேவை ஆராய்ந்து கொண்டு நின்ற மைந்தனேக் கண்டார். மகிழ்ச்சிமீக் கொண்டார். 'உன் பேருக்கு உரிய பொருளே யாருக்கும் தெரிய நீ விளக்கி யருளிய்ை!' என்று வியந்து புகழ்ங் தார். சிரகாரி என்பதற்குக் காரியங்களே நன்கு கருதிச் செய்பவன் என்பது பொருள். தெரிந்து செய்யும் செயல் வகையில் இவர் சிறந்து விளங்குவதை அறிந்து யாவ ரும் இவரைப் புகழ்ந்து வந்தார். தந்தையும் த யு ம் தானும் சுகமாய் வாழ இவரது காரிய சிந்தனே கனிந்து அருளியது. எந்தக் கருமத்தையும் அறிவுடையார் எண் னித் துணிவர் என்பதை இவர் இழைத்துக் காட்டினர். விரிவைச் சாத்தி பருவத்தில் காண்க. |W துக்து. இவன் அசுரர் குலத்தலேவன். அதிசயமான பேராற். றல்கள் உடையவன். எவரையும் வென்று இறுமாந்து வந்தான். தனது வலிமை தலைமைகளே கி சீன ந் து நினேந்து நெடுஞ் செருக்கு மண்டிகின்ற இவன் முடிவில் முடிவுற மூண்டான். தத்துவதுவசன் என்னும் சூரிய குலத்து வேந்தனே வென்று கொண்டால் இந்தப் பூவுல கம் முழுவதையும் தனியே பேரரசாய் கின்று ஆளலாம் என்னும் பேராசை இவனேப் பிடர்பிடித்துத் தள்ளியது. தள்ளவே உள்ளங் துணிந்து அவன் மேல் போருக்கு இவன் ஊக்கி வந்தான். அம் மன்னன் சிறந்த வரபலன் களேயுடையவன். வில்லாடலில் மிகவும் வல்லவன். அவ